உள்ளடக்கத்துக்குச் செல்

ஜம்மு காஷ்மீர் மக்களவை உறுப்பினர்கள் 2009

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருக்கும் 6 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.

வ.எண். மக்களவைத் தொகுதியின் பெயர் மக்களவை உறுப்பினர் அரசியல் கட்சி
1 ஸ்ரீநகர் டாக்டர் பரூக் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி
2 அனந்த்நாக் டாக்டர் மெகபூப் பெக் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி
3 லடக் ஹாசன் கான் சுயேச்சை
4 பாரமுல்லா சரிபுதீன் சாரீக் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி
5 ஜம்மு மதன்லால் சர்மா இந்திய தேசிய காங்கிரஸ்
6 உதம்பூர் சவுத்ரி லால் சிங் இந்திய தேசிய காங்கிரஸ்

கட்சி வாரியாக உறுப்பினர்கள்

[தொகு]

இம்மாநிலத்தில் கட���சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:

இவற்றையும் பார்க்க

[தொகு]