ஜங் வூயூங்
Appearance
ஜங் வூயூங் | |
---|---|
பிறப்பு | ஜங் வூயூன்ங் 30 ஏப்ரல் 1989 புசான் தென் கொரியா |
பணி | நடிகர் பாடகர் நடனக்கலைஞர் பாடலாசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 2008–இன்று வரை |
வலைத்தளம் | |
jangwooyoung |
ஜங் வூயூங் (ஆங்கில மொழி: Jang Wooyoung) (பிறப்பு: 30 ஏப்ரல் 1989) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர், நடனக்கலைஞர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் 2008ஆம் ஆண்டு முதல் ஹாட் பிளட், ட்ரீம் ஹை போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.