சேமக்கலம்
Appearance
சேமக்கலம் அல்லது எறிமணி[1] என்பது கஞ்சக்கருவி வகையைச் சார்ந்த ஒரு தமிழரின் இசைக் கருவி ஆகும். இது ஒரு தூய வெண்கலத்தால் ஆனது. தாதராட்டத்தில், கோயில்களில், இறப்பு வீடுகளில் இக் கருவி இசைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ எஸ். கெளமாரீஸ்வரி, ed. (2003). கெளரா தமிழ் அகராதி. சாரதா பதிப்பகம். p. 168 & 380.