உள்ளடக்கத்துக்குச் செல்

சூலூர் விமான படை தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூலூர் விமான படை தளம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைஇராணுவம்
உரிமையாளர்இந்திய அரசு
இயக்குனர்இந்திய வான்படை
அமைவிடம்கோயம்புத்தூர், தமிழ் நாடு, இந்தியா
உயரம் AMSL1,250 ft / 381 m
ஆள்கூறுகள்11°00′49″N 077°09′35″E / 11.01361°N 77.15972°E / 11.01361; 77.15972
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
05/23 2,516 8,255 Asphalt
Source: DAFIF[1]

சூலூர் விமான படை தளம் ஆனது இந்திய வான்படையின் விமானத்தளமாகும். இது காங்கேயம்பாளையம், கோயம்புத்தூர், தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. இது 1940 ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியாவின் வேந்திய கடற்படையால் அமைக்கப்பட்டது. இது ராயல் கடற்படையின் விமானப்படை பிரிவின் தளமாகச் செயல்பட்டது. தென் ஆசிய விமானங்களை சரிசெய்ய இந்தத் தளம் பயன்படுத்தப்பட்டது. பின்னர் 26 ஆகஸ்ட் 1942 அன்று 1942 ஆகஸ்ட் புரட்சியின் காரணமாக இத்தளம் எரிக்கப்பட்டது. 1943ல் இந்திய ராயல் வான்படை இங்கே வந்தது, பிறகு 1949ல் கொச்சிக்கு மாற்றப்பட்டது. இந்தியா சுதந்திரமடைந்த பின் இது இந்திய கப்பற்படையின் வசம் இருந்தது. பிறகு இது இந்திய வான்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூலூர்_விமான_படை_தளம்&oldid=2516935" இலிருந்து மீள்விக்கப்பட்டது