சுந்தா கூன்வாள் சிலம்பன்
Appearance
சுந்தா கூன்வாள் சிலம்பன் | |
---|---|
மலேசியாவில் சராவாக் பகுதியில் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | திமாலிடே
|
பேரினம்: | போமாதோரிங்கசு
|
இனம்: | போ. போர்னென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
போமாதோரிங்கசு போர்னென்சிசு கேபனிசு, 1851 |
சுந்தா கூன்வாள் சிலம்பன் (Sunda scimitar babbler-போமாதோரிங்கசு போர்னென்சிசு) திமாலிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும். இது சுமாத்திரா, போர்னியோ மற்றும் மலேசியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. சுந்தா கூன்வாள் சிலம்பனும் சாவகம் கூன்வாள் சிலம்பனும் கசுக்கொட்டை முதுகு சிலம்பன் குழுவாகக் கூறப்பட்டது.[2] இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்ப அல்லது வெப்பமண்டலம் ஈரமான மலைக் காடுகள் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2018). "Pomatorhinus horsfieldii". IUCN Red List of Threatened Species 2018: e.T22735503A132186037. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22735503A132186037.en. https://www.iucnredlist.org/species/22735503/132186037. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-28.