சுசீலா சானு
Appearance
தனித் தகவல் | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழு பெயர் | சுசீலா சானு புக்ராம்பம் | |||||||||||||||
பிறப்பு | 25 பெப்ரவரி 1992 மணிப்பூர், இந்தியா | |||||||||||||||
விளையாடுமிடம் | பிந்தரை | |||||||||||||||
தேசிய அணி | ||||||||||||||||
2008–அண்மை வரை | இந்தியா | 112 | (4) | |||||||||||||
பதக்க சாதனை
| ||||||||||||||||
Last updated on: 13 ஜூலை 2016 |
சுசீலா சானு புக்ராம்பம் (Sushila Chanu Pukhrambam) (பிறப்பு: 25 பிப்ரவரி 1992)ஓர் இந்திய மகளிர் வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். இவர் இந்தியத் தேசிய மகளிர் வளைதடிபந்தாட்டக் குழுவின் தலைவர் (கேப்டன்) ஆவார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sushila to lead Indian women's hockey team in Rio Olympics". Business Standard. 12 July 2016. http://www.business-standard.com/article/pti-stories/sushila-to-lead-indian-women-s-hockey-team-in-rio-olympics-116071200855_1.html. பார்த்த நாள்: 13 July 2016.
வெளி இணைப்புகள்
[தொகு]- Sushila Chanu பரணிடப்பட்டது 2016-08-15 at the வந்தவழி இயந்திரம் at Hockey India