சிவசுப்பிரமணியம்
Appearance
சிவசுப்பிரமணியம் என்பது ஒரு தமிழ் ஆண் இயற்பெயர் ஆகும். தமிழ் பாரம்பரியம் காரணமாக இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒரு குடும்பப்பெயராகவும் இருக்கலாம்.
- சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத், இலங்கை தமிழ் கல்வியாளர்
- சிவசுப்பிரமணியம் கதிரவேலுப்பிள்ளை இலங்கை தமிழ் வழக்கறிஞர், அரசியல்வாதி
- சிவசுப்பிரமணியம் பத்மநாதன், இலங்கை தமிழ் வரலாற்றாசிரியர்
- வீ. சிவசுப்பிரமணியம், இலங்கை தமிழ் நீதியரசர்
- தம்பு சிவசுப்பிரமணியம் (பிறப்பு: 1944) இலங்கை தமிழ் எழுத்தாளர்.
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |