சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
Appearance
சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது | |
---|---|
விளக்கம் | சிறப்பான திரைப்பட இயக்குனர் |
நாடு | ஐக்கிய அமெரிக்க நாடு |
வழங்குபவர் | அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) |
முதலில் வழங்கப்பட்டது | 1929 |
தற்போது வைத்துள்ளதுளநபர் | ஆங் லீ, பையின் வரலாறு (2012) |
இணையதளம் | oscars.org |
சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது 1929ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் இவ்விருது வழங்கப்படுகின்றது. சிறப்பாக ஒரு திரைப்படத்தினை இயக்கியதற்காக அப்பட இயக்குநருக்குத் தரப்படுகின்றது. இவ்விருது அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) ஆல் வழங்கப்படுகிறது.
விருதை வென்றவர்கள்
[தொகு]இவ்விருதினை வென்றவர்களில் சிலர்:
- பிராங்க் காப்ரா (1934, 1936 & 1938)
- ஜான் போர்டு (1940, 1941 & 1952)
- ஜோசப் எல் மேங்கியூவிஸ் (1949 & 1950)
- ஜான் போர்டு (1952)
- வுடி ஆலன் (1977)
- கிளின்ட் ஈஸ்ட்வுட் (1992 & 2004)
- ஸ்டீவன் ஸ்பில்பேர்க் (1993 & 1998)
- மெல் கிப்சன் (1995)
- ஜேம்ஸ் கேமரன் (1997)
- ரான் ஹவர்டு (2001)
- ரோமன் போலான்ஸ்கி (2002)
- பீட்டர் ஜாக்சன் (2003)
- ஆங் லீ (2005 & 2012)
- மார்ட்டின் ஸ்கோர்செசி (2006)
- டேனி பாயில் (2008)
- கேத்ரின் பிகில(2009)
- டாம் ஹூப்பர்(2010)
- மைக்கேல் ஹசனவிசியஸ் (2011)
- அல்போன்சோ குவாரன்(2013)
- அலெஜான்ட்ரோ கோன்சலஸ் இரிருட்டு(2014,2015)
- டேமியன் சாசெல்(2016)
- கில்லர்மோ டெல் டோரோ(2017)
- அல்போன்சோ குவாரன்(2018)
- போங் ஜூன்-ஹோ(2020)
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Oscars.org (official Academy site)
- Oscar.com (official ceremony promotional site)
- The Academy Awards Database பரணிடப்பட்டது 2008-09-13 at the வந்தவழி இயந்திரம் (official site)