சார்லசு மெசியர்
Appearance
சார்லசு மெசியர் Charles Messier | |
---|---|
சார்லசு மெசியர் | |
பிறப்பு | பாடோன்வில்லர், பிரான்சு | 26 சூன் 1730
இறப்பு | 12 ஏப்ரல் 1817 பாரீசு, பிரான்சு | (அகவை 86)
வாழிடம் | பாரீசு |
தேசியம் | பிரெஞ்சியர் |
துறை | வானியல் |
அறியப்படுவது | மெசியர் அட்டவணை |
விருதுகள் | தகைமைப் பட்டயச் சிலுவை |
சார்லசு மெசியர் (Charles Messier) (பிரெஞ்சு மொழி: [me.sje]; 26 ஜூன் 1730 – 1ஏப்பிரல் 1817) ஒரு பிரெஞ்சு வானியலாளர் ஆவார். இவர் தனது ஒண்முகில்கள், விண்மீன்கொத்துகளின் அட்டவணைக்காகப் பெயர்பெற்றார். இது இப்போது 110 "மெசியர் வான்பொருள்கள்" எனப்படுகின்றன.இந்த அட்டவணையின் நோக்கம், வானியலாளர்களுக்கு குறிப்பாக வால்வெள்ளி வேட்டையருக்கு வானில் உள்ள நிலையான, நிலைபெயரும் மங்கலான கட்புலப் பொருள்களைப் பிரித்தறியச் செய்வதேயாகும்.
வாழ்க்கை
[தொகு]மெசியர் பின்வரும் 13 வால்வெள்ளிகளைக் கண்டுபிடித்தார்.[1]
- C/1760 B1 (மெசியர்)
- C/1763 S1 (மெசியர்)
- C/1764 A1 (மெசியர்)
- C/1766 E1 (மெசியர்)
- C/1769 P1 (மெசியர்)
- D/1770 L1 (இலெக்செல்)
- C/1771 G1 (மெசியர்)
- C/1773 T1 (மெசியர்)
- C/1780 U2 (மெசியர்)
- C/1788 W1 (மெசியர்)
- C/1793 S2 (மெசியர்)
- C/1798 G1 (மெசியர்)
- C/1785 A1 (மெசியர் மெக்கைன்)
மெசியர் அட்டவணை
[தொகு]தகைமை
[தொகு]நிலாவின் மெசியர் குழிப்பள்ளமும் 7359 மெசியர் குறுங்கோளும் இவரது நினைவாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளன.[2]
மேலும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ "Maik Meyer. Catalog of comet discoveries". Archived from the original on 16 ஜூலை 2008. பார்க்கப்பட்ட நாள் 13 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ Schmadel, Lutz D.; International Astronomical Union (2003). Dictionary of minor planet names. Berlin; New York: Springer-Verlag. pp. 592–593. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-00238-3. பார்க்கப்பட்ட நாள் 9 September 2011.
மேற்கோள்கள்
[தொகு]- O'Meara, Stephen James (1998). Deep Sky Companions: The Messier Objects. Cambridge University Press.
- Charles Messier Biography at Students for the Exploration and Development of Space. Retrieved July 2007
- Short biography of Charles Messier and history of the Messier Object Catalog பரணிடப்பட்டது 2007-02-13 at the வந்தவழி இயந்திரம் by Jon Zander at OurDarkSkies.com . Retrieved July 2007
- Life of a Comet Hunter: Messier and Astrobiology பரணிடப்பட்டது 2012-02-08 at the வந்தவழி இயந்திரம் Professor Mark Brake and Martin Griffiths, Astrobiology Magazine European Edition, Spring 2007. Retrieved July 2007
வெளி இணைப்புகள்
[தொகு]- Interactive Messier Catalog Greenhawk Observatory
- Amateur Photos of Charles Messier Objects
- Biography - Messier website.
- Messier Marathon Attempts to find as many Messier objects as possible in one night.
- New General Catalog and Index Catalog revisionsபரணிடப்பட்டது 2013-01-15 at the வந்தவழி இயந்திரம் NGC/IC Project is a collaborative effort between professional and amateur astronomers to correctly identify all of the original NGC and IC objects, such that the identity of each of the NGC and IC objects is known with as much certainty as we can reasonably bring to it from the existing historical record. Retrieved July 2007
- Clickable table of Messier objects பரணிடப்பட்டது 2014-10-20 at the வந்தவழி இயந்திரம்
- யூடியூபில் Charles Messier explains his catalog