உள்ளடக்கத்துக்குச் செல்

சார்லசுட்டன் படுகொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சா��்லசுட்டன் தேவாலயத் துப்பாக்கிச்சூடு
A white-painted church at sunset.
எம்மானுவல் ஆபிரிக்க மெதாடிஸ்ட் எபிசுகோபல் தேவாலயம் - 2008இல்
இ��ம்எம்மானுவல் ஆபிரிக்க மெதாடிஸ்ட் எபிசுகோபல் தேவாலயம், சார்லசுட்டன், தென் கரொலைனா, ஐ.அ.
ஆள்கூறுகள்32°47′14″N 79°55′59″W / 32.78722°N 79.93306°W / 32.78722; -79.93306
நாள்சூன் 17, 2015 (2015-06-17)
அண். பிற்பகல் 9:05 (கி.நே.வ)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
ஆபிரிக்க அமெரிக்க கிறித்துவ வழிபாட்டாளர்கள்
தாக்குதல்
வகை
திரள் துப்பாக்கிச்சூடு, படுகொலை, காழ்ப்புக் குற்றம் (ஐயப்பாடு),[1] பயங்கரவாதம் (ஐயப்பாடு)[2]
ஆயுதம்கிளாக் 41 வகை .45 இரக கைத்துப்பாக்கி[3]
இறப்பு(கள்)9[1][4]
காயமடைந்தோர்1[5]
தாக்கியோர்டைலண் ரூஃப்[6]
நோக்கம்இனவாதம்[1]

சார்லசுட்டன் படுகொலை (Charleston church shooting, சார்ல்ஸ்டன் தேவாலயத் துப்பாக்கிச்சூடு ) அமெரிக்க ஐக்கிய நாட்டின் தென் கரொலைனா மாநிலத்தில் சார்லசுட்டனில் அமைந்துள்ள எம்மானுவல் ஆபிரிக்க மெதாடிஸ்ட் எபிசுகோபல் தேவாலயத்தில் சூன் 17, 2015 அன்று மக்கள்திரள் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்ட நிகழ்வைக் குறிக்கின்றது. இந்த தேவாலயம் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள மிகவும் பழமையான ஆபிரிக்க அமெரிக்கர்களின் தேவாலயங்களில் ஒன்றாகும். இங்கு அச்சமூகம் குறித்த குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் விவாதிக்கக் கூடுவது வழமையாகும்.[7] இந்நிகழ்வில் மூத்த பாதிரியார் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.[8] சுடப்பட்ட பத்தாவது நபர் உயிர் தப்பியுள்ளார்.[5]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Bever, Lindsey; Costa, Robert (சூன் 17, 2015). "9 dead in shooting at historic Charleston African American church. Police chief calls it ‘hate crime.’". The Washington Post. http://www.washingtonpost.com/news/morning-mix/wp/2015/06/17/white-gunman-sought-in-shooting-at-historic-charleston-african-ame-church/. பார்த்த நாள்: சூன் 18, 2015. 
  2. "Charleston shooting investigated as 'Act of domestic terrorism': DOJ". யாகூ! செய்திகள். June 19, 2015. பார்க்கப்பட்ட நாள் சூன் 19, 2015.
  3. "Charleston church shooting: Who is Dylann Roof?". CNN. சூன் 19, 2015. பார்க்கப்பட்ட நாள் சூன் 19, 2015.
  4. "Dylann Roof confesses to killing 9 people in Charleston church, wanting to start 'race war'". WGHP. சூன் 19, 2015. பார்க்கப்பட்ட நாள் சூன் 19, 2015.
  5. 5.0 5.1 "Charleston church shooting: First picture of 'gunman' on the run after nine people shot dead". Daily Mirror. சூன் 18, 2015. பார்க்கப்பட்ட நாள் சூன் 18, 2015.
  6. Marszal, Andrew (சூன் 19, 2015). "Dylann Roof confesses to Charleston shooting as governor calls for death penalty". The Telegraph. பார்க்கப்பட்ட நாள் சூன் 19, 2015.
  7. Kaplan, Sarah (சூன் 18, 2015). "For Charleston's Emanuel AME Church, shooting is another painful chapter in rich history". The Washington Post. பார்க்கப்பட்ட நாள் சூன் 18, 2015.
  8. Payne, Ed (சூன் 18, 2015). "Charleston church shooting: Multiple fatalities in South Carolina, source says". CNN. http://www.cnn.com/2015/06/17/us/charleston-south-carolina-shooting/. பார்த்த நாள்: June 18, 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்லசுட்டன்_படுகொலை&oldid=1866854" இலிருந்து மீள்விக்கப்பட்டது