சாப்ரா மக்களவைத் தொகுதி
Appearance
சாப்ரா | |
---|---|
முன்னாள் மக்களவைத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | கிழக்கு இந்தியா |
மாநிலம் | பீகார் |
நிறுவப்பட்டது | 1952 |
நீக்கப்பட்டது | 2008 |
ஒதுக்கீடு | பொது |
சப்ரா மக்களவைத் தொகுதி (Chapra Lok Sabha constituency) பீகாரில் 2009 வரை செயல்பாட்டிலிருந்த இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைத் தொகுதி ஆகும். இதன் பிறகு எல்லை மறுநிர்ணயம் செய்யப்பட்டபோது இத்தொகுதி சரண் மக்களவைத் தொகுதியாக மாற்றப்பட்டது.
சட்டசபை பிரிவுகள்
[தொகு]சாப்ரா மக்களவைத் தொகுதியின் கீழ் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் செயல்பட்டன. இவை
வ. எண் | பெயர் | மாவட்டம் | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
116 | தாரையா | சரண் | ஜனக் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
117 | மர்ஹௌரா | ஜிதேந்திர குமார் ரே | இராச்டிரிய ஜனதா தளம் | ||
118 | சாப்ரா | சி. என். குப்தா | பாரதிய ஜனதா கட்சி | ||
119 | கர்கா | சுரேந்திர ராம் | இராச்டிரிய ஜனதா தளம் | ||
120 | அம்னூர் | கிருஷ்ண குமார் மந்தூ | பாரதிய ஜனதா கட்சி | ||
121 | பார்சா | சோட்டே லால் ரே | இராச்டிரிய ஜனதா தளம் | ||
122 | சோன்பூர் | ராமானுஜ் பிரசாத் யாதவ் | இராச்டிரிய ஜனதா தளம் |
மக்களவை உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1957 | இராஜேந்திர சிங் | பிரஜா சோசலிச கட்சி | |
1962 | இராம்சேகர் பிரசாத் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | |||
1971 | |||
1977 | லாலு பிரசாத் யாதவ் | ஜனதா கட்சி | |
1980 | சத்ய தியோ சிங் | ||
1984 | இராம் பகதூர் சிங் | ||
1989 | லாலு பிரசாத் யாதவ் | ஜனதா தளம் | |
1990^ | இலால் பாபு ராய் | ||
1991 | |||
1996 | ராஜீவ் பிரதாப் ரூடி | பாரதிய ஜனதா கட்சி | |
1998 | ஹீரா லால் ராய் | இராச்டிரிய ஜனதா தளம் | |
1999 | ராஜீவ் பிரதாப் ரூடி | பாரதிய ஜனதா கட்சி | |
2004 | லாலு பிரசாத் யாதவ் | இராச்டிரிய ஜனதா தளம் | |
2008 முதல்: பார்க்க சரண்
|
^இடைத்தேர்தல்
2004ஆம் ஆண்டில், மோசடி குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து சாப்ரா மக்களவைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.[5][6][7][8] மறுவாக்கெடுப்பு 31 மே 2004 அன்று நடைபெற்றது.[9][10][11][12][13] மறுவாக்கெடுப்பில் லாலு பிரசாத் யாதவ் வெற்றி பெற்றார்.[14]
தேர்தல் முடிவுகள்
[தொகு]1957 தேர்தல்
[தொகு]- இராஜேந்திர சிங் (பி. எஸ். பி.): 75,994 வாக்குகள்
- லீலா தேவி வர்மா (இதேகா): 73,046
1984 தேர்தல்
[தொகு]- இராம் பகதூர் சிங் (ஜே. என். பி) : 163,494 வாக்குகள்[3]
- பீஷ்ம பிரசாத் யாதவ் (இதேகா): 137,488
1996 தேர்தல்
[தொகு]- ராஜீவ் பிரதாப் ரூடி (பாஜக) : 339,086 வாக்குகள்
- லால் பாபு ராய் (ஜத): 323,590
2004
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இரா.ஜ.த. | லாலு பிரசாத் யாதவ் | 228,882 | |||
பா.ஜ.க | ராஜீவ் பிரதாப் ரூடி | 168,459 | |||
வெற்றி விளிம்பு | |||||
பதிவான வாக்குகள் | |||||
இரா.ஜ.த. gain from பா.ஜ.க | மாற்றம் |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1957 India General (2nd Lok Sabha) Elections Results".
- ↑ "1980 India General (7th Lok Sabha) Elections Results".
- ↑ 3.0 3.1 "1984 India General (8th Lok Sabha) Elections Results".
- ↑ "Shri Lal Babu Rai MP biodata Chapra | ENTRANCEINDIA". 28 December 2018.
- ↑ "POST POLL". telegraphindia.com.
- ↑ "General Elections 2004 - Partywise Comparison for 7-Chapra Constituency of BIHAR". Archived from the original on 2016-08-20. பார்க்கப்பட்ட நாள் 2016-08-05.
- ↑ "National / Elections 2004 : Chapra factor follows Laloo into Madhepura". The Hindu. 2004-05-04. Archived from the original on 2016-12-21.
- ↑ "'Order countermanding Chapra polls unanimous'". Rediff.
- ↑ "Front Page : Tight security for Chapra repoll". The Hindu. 2004-05-31. Archived from the original on 2016-12-21.
- ↑ "The Tribune, Chandigarh, India - Main News". tribuneindia.com.
- ↑ "Chapra an acid test: Laloo". Outlookindia.com. பார்க்கப்பட்ட நாள் 15 October 2019.
- ↑ "Lalu vs Election Commission". frontline.thehindu.com. Archived from the original on 20 August 2019. பார்க்கப்பட்ட நாள் 3 April 2019.
- ↑ "Repoll in Chhapra on May 31". rediff.com.
- ↑ "Laloo triumphs in Chapra". Outlookindia.com. பார்க்கப்பட்ட நாள் 15 October 2019.
- ↑ "General Election 2004". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.