சத்ய லோகம்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்து தொன்மவியலின் அடிப்படையில் சத்ய லோகம் அல்லது சத்திய லோகம் என்பது பிரம்மனின் உலகமாகும். பிரம்ம லோகம் என்றும் இந்த உலகம் அழைக்கப்பெறுகிறது. இங்கு பிரம்மன் தனது தொழிலான படைக்கும் தொழிலினை செய்கிறார். கலைமகளான சரஸ்வதி தேவி வீணையை மீட்டி இசையில் திளைக்கிறார்.
இங்கு இறப்பினை கடந்த முனிவர்களும், ரிசிகளும் தவமியற்றுவதாகவும் நம்பப்படுகிறது.
காண்க
[தொகு]ஆதாரம்
[தொகு]