உள்ளடக்கத்துக்குச் செல்

கெர்மா (இயற்பியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கெர்மா (KERMA-Initial Kinatic Energy Released per unit MAss ) என்பது மின்காந்த கதிர்வீச்சினை அளவிடப் பயன்படுத்தப்படும் ஓர் அலகாகும். ஒரு பொருளில் (அது வளிம நிலையிலோ அல்லது திண்ம நிலையிலோ இருக்கக் கூடும்) கதிர் வீச்சு விழும்போது, அதன் விளைவாகத் தோற்றுவிக்கப்படும் மின்னூட்டத் துகள்களின் ஆரம்ப இயக்க ஆற்றலின் மொத்த அளவாகும்.

[1] இங்கு dm நிறையினையும் dE ஆற்றலையும் குறிக்கும்.

கெர்மாவின் அலகு கிரே (Gy) அல்லது ஜூல்/கிலோகிராம் (J/kg) ஆகும்.

சான்றுகள்

[தொகு]
  1. Podgorsak, E.B., ed. (2005). Radiation Oncology Physics: A Handbook for Teachers and Students (PDF). International Atomic Energy Agency. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 92-0-107304-6. பார்க்கப்பட்ட நாள் 16 May 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெர்மா_(இயற்பியல்)&oldid=2746080" இலிருந்து மீள்விக்கப்பட்டது