கெர்மன்சா
Appearance
கெர்மான்ஷா
کرمانشاه | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): தொன்ம, வரலாற்று நாடு; முடிவுறா காதலர் நாடு; ஷிரின் & ஃபார்ஹாத் நாடு | |
ஆள்கூறுகள்: 34°18′51″N 47°03′54″E / 34.31417°N 47.06500°E | |
நாடு | ஈரான் |
மாகாணம் | கெர்மான்ஷா |
நாடு | கெர்மான்ஷா |
பக்ஷ் | மத்திய மாவட்டம் |
நிறுவிய நாள் | 4வது நூற்றாண்டு |
அரசு | |
• மேயர் | பெய்மேன் கோர்பனி |
ஏற்றம் | 1,350 m (4,430 ft) |
மக்கள்தொகை (2016 கணக்கெடுப்பு) | |
• நகர்ப்புறம் | 9,46,651 |
நேர வலயம் | ஒசநே+3:30 (ஈரான் சீர்தர நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+4:30 (ஈரான் பகலொளி நேரம்) |
அஞ்சல் குறியீடு | 67146 |
இடக் குறியீடு | 083 |
வானிலை | கடும்கோடை நடுநிலக்கடல் வானிலை |
இணையதளம் | www.kermanshahcity.ir |
கெர்மான்சா (Kermanshah, பாரசீக மொழி: کرمانشاه அல்லது பாக்தரன் (Bākhtarān) அல்லது கெர்மான்ஷான்), ஈரானின் மேற்குப் பகுதியில் தெகுரானிலிருந்து 525 கிமீ (326 மைல்) தொலைவில் அமைந்துள்ள நகரமாகும். இதேபெயருள்ள கெர்மான்ஷா மாகாணத்தின் தலைநகரமுமாகும். 2011 கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 851,405. பெரும்பாலான மக்கள் தெற்கத்திய குர்தீசு மொழி பேசுகின்றனர். இங்கு மிதமான மலைப்பாங்கான வானிலை நிலவுகிறது.[1][2][3][4][5]
கெர்மான்சா ஈரானில் மிகுந்த குர்தீசு மொழியினர் வசிக்கும் நகரமாகும்.[6][7][8][9] கெர்மான்ஷாவின் பெரும்பான்மை மக்கள் சியா இசுலாமியர்கள். இருப்பினும் சிறுபான்மை சுன்னி இசுலாம் முஸ்லிம்கள், யர்சானியர்களும் இங்குள்ளனர்.[10][11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Arrest of the Assyrian leader of the Kermanshah Church in iran". Assistnews.net. Archived from the original on 2011-09-29. பார்க்கப்பட்ட நாள் 2011-12-02.
- ↑ Iran Chamber society: accessed: September 2010.
- ↑ روزنامه سلام کرمانشاه பரணிடப்பட்டது 2010-06-21 at the வந்தவழி இயந்திரம் Persian (Kurdish)
- ↑ آشنایی با فرهنگ و نژاد استان کرمانشاه பரணிடப்பட்டது 2018-09-01 at the வந்தவழி இயந்திரம்(Persian)
- ↑ سازمان میراث فرهنگی، صنایع دستی و گردشگری استان کرمانشاه பரணிடப்பட்டது 2018-09-29 at the வந்தவழி இயந்திரம் بازدید 2010/03/11
- ↑ http://www.shahrekhabar.com/economic/1425128820035607
- ↑ http://www.kordha.ir/?p=1423
- ↑ http://www.mehrnews.com/news/1563659/%DA%A9%D8%B1%D9%85%D8%A7%D9%86%D8%B4%D8%A7%D9%87-%D9%BE%D8%B1%D8%AC%D9%85%D8%B9%DB%8C%D8%AA-%D8%AA%D8%B1%DB%8C%D9%86-%D8%B4%D9%87%D8%B1-%DA%A9%D8%B1%D8%AF%D9%86%D8%B4%DB%8C%D9%86-%D8%A7%DB%8C%D8%B1%D8%A7%D9%86
- ↑ "Archived copy". Archived from the original on 2016-03-27. பார்க்கப்பட்ட நாள் 2016-03-18.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ www.justice.gov
- ↑ "www.artkermanshah.ir/". Archived from the original on 2018-09-01. பார்க்கப்பட்ட நாள் 2018-07-27.
வெளி இணைப்புகள்
[தொகு]விக்கிப்பயணத்தில் Kermanshah என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.
- Pictures of Inscription and Bas relief of Darius the Great - Free Pictures of IRAN irantooth.com
- Photos from Bisotun Complex பரணிடப்பட்டது 2011-07-28 at the வந்தவழி இயந்திரம் - From Online Photo Gallery Of Aryo.ir பரணிடப்பட்டது 2018-12-15 at the வந்தவழி இயந்திரம்
- Photos from Taqwasan பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம் - From Online Photo Gallery Of Aryo.ir பரணிடப்பட்டது 2018-12-15 at the வந்தவழி இயந்திரம்
- Photos from Moavenol Molk Tekieh பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம் - From Online Photo Gallery Of Aryo.ir பரணிடப்பட்டது 2018-12-15 at the வந்தவழி இயந்திரம்