உள்ளடக்கத்துக்குச் செல்

குல்காம் சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 33°39′N 75°01′E / 33.65°N 75.02°E / 33.65; 75.02
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குல்காம்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 39
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர்
மாவட்டம்குல்காம்
மக்களவைத் தொகுதிஅனந்த்நாக்-ரஜோரி மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
முகமது யூசுப் தார்காமி
கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

குல்காம் சட்டமன்றத் தொகுதி (Kulgam Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு ��ாசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். குல்காம் சட்டமன்றத் தொகுதி அனந்த்நாக்-ரஜோரி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1]

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1962 முகமது யாகூப் பட் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
1967 இந்திய தேசிய காங்கிரசு
1972 அப்துல் ரசாக் மிர் ஜமாத்-இ-இஸ்லாமி
1977 குலாம் நபி தார் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
1983
1987 ஹாஜி அப்துல் பரக் மிர் சுயேச்சை (அரசியல்)
1996 முகமது யூசுப் தாரிகாமி[2] இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
2002
2008
2014
2024

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்: குல்காம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இபொக (மார்க்சிஸ்ட்) முகமது யூசுப் தாரிகாமி 33,634 44.86
சுயேச்சை சாயர் அகமது ரேசி 25,796 34.40
சகாமசக முகமது அமின் தார் 7,561 10.08
நோட்டா நோட்டா 1,358 1.81
வாக்கு வித்தியாசம் 7,838 10.46
பதிவான வாக்குகள் 74,978
இபொக (மார்க்சிஸ்ட்) கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sitting and previous MLAs from Kulgam Assembly Constituency
  2. "Jammu & Kashmir 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.