உள்ளடக்கத்துக்குச் செல்

காசில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காசில்
பெயர்கள்
வேறு பெயர்கள்
யு.என்.எசு பி07720
இனங்காட்டிகள்
12665-05-3
பண்புகள்
வெள்ளி (71-73%) தாமிரம் (27-29%)
தோற்றம் வெள்ளியைப் போன்ற உலோகம்
அடர்த்தி 10.0
உருகுநிலை 780 °C (1,440 °F; 1,050 K)
வெப்பக் கடத்துத்திறன் 371 வாட்சு/மீட்டர்.கெல்வின்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

காசில் (CuSil) என்பது தாமிரம், வெள்ளி ஆகிய தனிமங்கள் சேர்ந்த கலப்புலோகத்தின் வர்த்தகப் பெயராகும். காப்பர் என்ற ஆங்கிலச் சொல்லின் முதலும் சில்வர் என்ற ஆங்கிலச் சொல்லின் முதலும் சேர்த்து இப்பெயர் உருவாக்கப்பட்டுள்ளது. 72% வெள்ளியும் 28% தாமிரமும் இக்கலப்புலோகத்தின் இயைபாகும். மோர்கான் அட்வான்சுடு மெட்டீரியல்சு என்ற நிறுவனம் இதை தயாரித்து விற்பனை செய்கிறது.

நல்லுருகற் கலப்புலோகமான இதை வெற்றிடப் பற்றாசிடலில் பயன்படுத்துகிறார்கள்[1]. காசில் கலப்புலோகமும் காசில்-ஏ.பி.ஏ கலப்புலோகமும் வெவ்வேறானவையாகும். காசில்-ஏ.பி.ஏ கலப்புலோகத்தின் இயைபு வெள்ளி-63.0%, தாமிரம்-35.25% தைட்டானியம்-1.75% ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Nafi, A.; Cheikh, M.; Mercier, O. (21 June 2013). "Identification of mechanical properties of CuSil-steel brazed structures joints: a numerical approach". Journal of Adhesion Science and Technology 27 (24): 2705–2713. doi:10.1080/01694243.2013.805640. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசில்&oldid=2975469" இலிருந்து மீள்விக்கப்பட்டது