உள்ளடக்கத்துக்குச் செல்

கரிம-ஒட்சிசன் பிணைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரிம-ஒட்சிசன் பிணைப்பு (Carbon-oxygen bond) என்பது கரிமத்திற்கும் ஒட்சிசனுக்கும் இடையிலான பங்கீட்டுவலுப் பிணைப்பு ஆகும்.[1] கரிம-ஒட்சிசன் பிணைப்பானது ஒற்றைப் பிணைப்பாகவோ (C-O) இரட்டைப் பிணைப்பாகவோ (C=O) மும்மைப் பிணைப்பாகவோ (C≡O) காணப்படலாம்.[2] C-O பிணைப்புக்கு எத்தனோலையும் (CH3CH2OH) C=O பிணைப்புக்குக் காபனீரொட்சைட்டையும் (CO2) C≡O பிணைப்புக்குக் காபனோரொட்சைட்டையும் (CO) எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிடலாம்.[3][4][5]

ஒட்சிசன் தொழிற்பாட்டுக் கூட்டங்கள்

[தொகு]

கரிம-ஒட்சிசன் பிணைப்புகள் பின்வரும் தொழிற்பாட்டுக் கூட்டங்களில் காணப்படுகின்றன.

வேதி வகுப்பு பிணைப்பு வரிசை வாய்பாடு கட்டமைப்பு வாய்பாடு எடுத்துக்காட்டு
அற்ககோல் 1 ROH அற்ககோல் எத்தனோல்
எத்தனோல்
[6]
ஈதர் 1 ROR' ஈதர் ஈரெத்தைல் ஈதர்
ஈரெத்தைல் ஈதர்
[7]
கரிமப் பரவொட்சைடு 1 ROOR' ஐதரோப்பரவொட்சைடு இருதேட்டுபியூற்றைல் பரவொட்சைடு
இருதேட்டுபியூற்றைல் பரவொட்சைடு
[8]
எசுத்தர் 1 RCOOR' எசுத்தர் எத்தைல் அக்கிறிலேற்று
எத்தைல் அக்கிரிலேற்று
[9]
காபனேற்று எசுத்தர் 1 ROCOOR' காபனேற்று எசுத்தர் எத்திலீன் காபனேற்று
எத்திலீன் காபனேற்று
[10]
கீற்றோன் 2 RCOR' கீற்றோன் அசற்றோன்
அசற்றோன்
[11]
அலுடிகைடு 2 RCHO அலுடிகைடு அக்குரோலீன்
அக்குரோலீன்
[11]
பியூரன் 1.5 பியூரன் பருபியூரல்
பருபியூரல்
[12]
பிரிலியம் உப்பு 1.5 பிரிடின் அ��்தோசயனின்
அந்தோசயனின்
[13]

மேற்கோள்கள்

[தொகு]
  1. March, J. & Smith, D. (2001). Advanced Organic Chemistry, 5th ed. New York: Wiley.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  2. George Glockler (செப்டம்பர் 1958). "Carbon–Oxygen Bond Energies and Bond Distances". The Journal of Physical Chemistry 62 (9): 1049–1054. 
  3. "Ethyl alcohol". Encyclopædia Britannica. 10 சூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 29 ஆகத்து 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Carbon dioxide". ChemSpider. பார்க்கப்பட்ட நாள் 29 ஆகத்து 2015.
  5. "carbon monoxide". ChemSpider. பார்க்கப்பட்ட நாள் 29 ஆகத்து 2015.
  6. க. பொ. த (உயர்தரம்) இரசாயனவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (மீள்நோக்கப்பட்டது) தரங்கள் 12 & 13. தேசிய கல்வி நிறுவகம். 2012. p. 137.
  7. Leroy G. Wade, Jr. (24 சூலை 2015). "Ether". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 29 ஆகத்து 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  8. Robert Burke (2013). Hazardous Materials Chemistry for Emergency Responders, Third Edition. CRC Press. p. 485. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781439849859.
  9. க. பொ. த (உயர்தரம்) இரசாயனவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (மீள்நோக்கப்பட்டது) தரங்கள் 12 & 13. தேசிய கல்வி நிறுவகம். 2012. p. 154.
  10. James R. Gillette & J. R. Mitchell (2013). Concepts in Biochemical Pharmacology, Part 3. Springer Science & Business Media. p. 101. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783642463143.
  11. 11.0 11.1 க. பொ. த (உயர்தரம்) இரசாயனவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (மீள்நோக்கப்பட்டது) தரங்கள் 12 & 13. தேசிய கல்வி நிறுவகம். 2012. pp. 143–146.
  12. "Furan". ChemSpider. பார்க்கப்பட்ட நாள் 29 ஆகத்து 2015.
  13. Charoenying, P.; Hemming, K.; McKerrecher, D.; Taylor, R. J. K. (சூலை/ஆகத்து 1996). "The preparation of 4-substituted pyrylium salts and their use in dienal synthesis". Journal of Heterocyclic Chemistry 33 (4): 1083-1089. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிம-ஒட்சிசன்_பிணைப்பு&oldid=3848451" இலிருந்து மீள்விக்கப்பட்டது