கணேஷ் ஜஸ்ட் கணேஷ்
Appearance
கணேஷ் ஜஸ்ட் கணேஷ் | |
---|---|
இயக்கம் | எம். சரவணன் |
தயாரிப்பு | ஸ்ரவந்தி ரவி கிஷொர் |
கதை | ஸ்ரவந்தி மூவிஸ்கஸ் குழு |
இசை | மிக்கி ஜெ மேயர் |
நடிப்பு | ராம் காஜல் அகர்வால் |
ஒளிப்பதிவு | ஹரி அலமு |
படத்தொகுப்பு | சேகர் பிரசாத் |
வெளியீடு | செப்டம்பர் 24, 2009 |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
ஆக்கச்செலவு | ₹15 கோடி |
மொத்த வருவாய் | ₹12.5 கோடி |
கணேஷ் ஜஸ்ட் கணேஷ் 2009 இல் வெளிவந்த இந்திய தெலுங்குத் திரைப்படம். இதனை எம். சரவணன் இயக்கினார். ராம் மற்றும் காசல் அகர்வால் இப்படத்தில் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்
[தொகு]- ராம் போதினேனி ... கணேஷ்
- காஜல் அகர்வால் ... திவ்யா
- பூனம் கவுர் ... தீபா
- ஆஷிஷ் வித்யார்த்தி ... மகாதேவ்
- பிரம்மானந்தம் ... யடகிரி
- பர்ஷா பிரியதர்சினி
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "Muhurat of Ram's film with Kajal Agarwal". idlebrain.com. பார்க்கப்பட்ட நாள் 8 January 2011.