கட்புலத் தொடர்பாடல்
Appearance
எண்ணக்கருக்களை கண்களால் பார்த்து புரியக்கூடியவாறு படமாக தகவல்களை ஒருங்கிணைத்து தருவதை கட்புலத் தொடர்பாடல் (visual communication) எனலாம். ஓவியம், புகைப்படம், வரைபடம் போன்றவை கண்ணியத்தொடர்பாடல் கருவிகள் எனலாம். இணையத்தளங்களை வடிவமைப்பதில் கண்ணியத்தொடர்பாடல் தொடர்பான அறிவு பயன்படுகின்றது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Subject Week". www.aubg.edu (in ஆங்கிலம்). November 21, 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-01-28.
- ↑ Smith, Kenneth L.; Moriarty, Sandra; Kenney, Keith; Barbatsis, Gretchen, eds. (2004-12-13), "Visual Semiotics Theory", Handbook of Visual Communication (in ஆங்கிலம்) (0 ed.), Routledge, pp. 249–264, எண்ணிம ஆவணச் சுட்டி:10.4324/9781410611581-26, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4106-1158-1, பார்க்கப்பட்ட நாள் 2024-09-20
- ↑ Smith, Kenneth L.; Moriarty, Sandra; Kenney, Keith; Barbatsis, Gretchen, eds. (2004-12-13). Handbook of Visual Communication. எண்ணிம ஆவணச் சுட்டி:10.4324/9781410611581. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781410611581.