ஒராய்
Appearance
ஒராய் (Orai) நகரானது இந்தியாவின் உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் ஜலாவுன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஜலாவுன் மாவட்டதின் தலை நகரம் ஆகும். இது ஓர் நகராட்சியாகும். தேசிய நெடுஞ்சாலை 25-ல் ஜான்சிக்கும் கான்பூருக்கும் நடுவே இந்நகர் அமைந்துள்ளது. இது ஜான்சி கோட்டத்தில் அமைந்துள்ளது.
அமைவிடம்
[தொகு]இந்நகரின் அமைவிடம் 25°59′N 79°28′E / 25.98°N 79.47°E ஆகும்.
மக்கட்தொகை
[தொகு]2011 ஆம் ஆண்டின் மக்க்ட்தொகை கனக்கெடுப்பின் படி இந்நகரின் மக்கட்தொகை 1,90,625 ஆகும். இதில் ஆண்கள் 1,01,434 பேர், பெண்கள் 89,191 பேர் ஆவர். இந்நகரின் கல்வியறிவு 83.35% ஆகும்.[1]
சமயம்
[தொகு]ஒராய் நகர மக்களின் மத விவரங்கள் கீழே,
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF). Provisional Population Totals, Census of India 2011. பார்க்கப்பட்ட நாள் 2012-07-07.