ஒன்னல்வாடி
Appearance
ஒன்னல்வாடி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருஷ்ணகிரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
ஒன்னல்வாடி ( Onnalavadi ) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமம் ஆகும்.[1] இந்த ஊர் ஒசூர் இராயக்கோட்டை மாநில நெடுஞ்சாலையில் உள்ளது. ஒசூர் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊர் மாவட்ட தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து 50 கிலோ மீட்டரும் ஒசூரில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும் மாநிலத் தலையகரான சென்னையில் இருந்து 307 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள வானூர்தி நிலையம் பெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த ஊரில் தொடர் வண்டி நிலையம் கிடையாது. அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் 7 கி.மீ தொலைவில் உள்ள ஒசூர் தெடர்வண்டி நிலையமாகும்.[2]
குறிப்பு
[தொகு]- ↑ "ADMINISTRATIVE SETUP". அறிமுகம். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம். Archived from the original on 2017-08-20. பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2017.
- ↑ "Onalvadi". http://www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 26 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); External link in
(help)|publisher=