ஒ.ச.நே + 06:00
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
ஒ. ச. நே. (UTC) என்றால் ஒருங்கிணைந்த சர்வதேச நேரம் (Universal Time Code). ஒ. ச. நே.+6 (UTC+06:00) என்றால் பூமியின் ஓர் இடத்தில் 6 மணி நேரத்தை ஈடுசெய்யும் ஓர் இனங்காட்டியாகும். இதை ஒருங்கிணைவித்த பொதுநேரம் அல்லது கிரீன்விச் பொதுநேரம் என்றும் அழைக்கலாம்.
நிலையான நேரம் (ஆண்டு முழுவதும்)
[தொகு]முக்கிய நகரங்கள்: டாக்கா, அல்மாத்தி, ஓம்சுக்
தெற்கு ஆசியா
[தொகு]நடு ஆசியா
[தொகு]- கசக்கஸ்தான் - கசக்கஸ்தான் நேரம்[1]
- அக்தோபு, அதிராவ், கைசைலோர்தா, மங்கைசுதவு மற்றும் மேற்கு கசக்கஸ்தான் மாகாணங்கள் தவிர
- கிர்கிசுத்தான் – கிர்கிசுத்தான் நேரம் (ஆகத்து 12, 2005 முதல்)
வட ஆசியா
[தொகு]அதிகாரப்பூர்வ ஒ.ச.நே. + 06:00 மற்றும் புவியியல் ரீதியான ஒ.ச.நே. + 06:00 ஆகிய இரண்டிற்குமான முரண்பாடுகள்
[தொகு]ஒ.ச.நே. + 06:00 தீர்க்கரேகைக்குள் உள்ள மற்ற ஒ.ச.நே.ஐப் பயன்படுத்தும் பகுதிகள்
[தொகு]ஒ.ச.நே + 05:00ஐப் பயன்படுத்தும் பகுதிகள்
உருசிய ஊரால் நடுவண் மாவட்டம், உருசியாவின் கிழக்குக் கோடிப் பகுதிகள்
ஒ.ச.நே + 05:30 பயன்படுத்தும் பகுதிகள்
இந்தியப் பகுதிகள்:
- அசாம்
- மேகாலயா
- மேற்கு வங்காளம்
- நாகாலாந்து
- மணிப்பூர்
- திரிபுரா
- மிசோரம்
- அருணாசலப் பிரதேசம்
- பீகார்
- சிக்கிம்
- ஆந்திரப் பிரதேசத்தின் வடகிழக்குப் பகுதிகள்
- உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதிகள்
- சத்தீசுகரின் வடகிழக்குப் பகுதிகள்
- பெரும்பாலான ஒடிசா
- அந்தமான் நிக்கோபார் தீவுகள்
ஒ.ச.நே + 05:45ஐப் பயன்படுத்தும் பகுதிகள்
தலைநகரம் காட்மாண்டுவுடன் பெரும்பாலான நேபாளம்
ஒ.ச.நே.+06:30ஐப் பயன்படுத்தும் பகுதிகள்
தலைநகரம் நைப்பியிதோ உட்பட பெரும்பாலான மியான்மார்
ஒ.ச.நே.+07:00ஐப் பயன்படுத்தும் பகுதிகள்
தலைநகரம் பந்தா அச்சே உட்பட பெரும்பாலான அச்சே மாகாணம் மற்றும் இந்தோனேசியாவின் மேற்குக் கோடிப் பகுதிகள்
மங்கோலியாவின் மேற்குக் கோடிப் பகுதிகள்
உருசியப் பகுதிகள்:
- கிராஸ்னயார்ஸ்க் பிரதேசத்தின் பெரும் பகுதி
- துவா
- அக்காசியா
- அல்த்தாய் குடியரசு
- அல்த்தாய் பிரதேசம்
- கெமரோவோ மாகாணம்
- நோவசிபீர்சுக் மாகாணத்தின் சிறு பகுதிகள்
- தோம்சுக் மாகாணத்தின் பகுதிகள்
ஒ.ச.நே + 08:00ஐப் பயன்படுத்தும் பகுதிகள்
மேற்கு மங்கோலியா
சீனப் பகுதிகள்:
- பெரும்பாலான திபெத் தன்னாட்சிப் பகுதி
- பெரும்பாலான சிஞ்சியாங் ("சிஞ்சியாங்கில் பயன்பாடு என்பதையும் காண்க")
ஒ.ச.நே. + 06:00 தீர்க்கரேகைக்கு வெளியே உள்ள ஒ.ச.நே.+ 06:00ஐப் பயன்படுத்தும் பகுதிகள்
[தொகு]52°30' கிழக்கு மற்றும் 67°30' கிழக்குக்கு இடைப்பட்ட பகுதிகள் (ஒ.ச.நே.+ 04:00க்குள் வரும் பகுதிகள்)
[தொகு]கசக்கஸ்தானின் பகுதிகள்:
- கோசுதனாய்
- துருக்கிசுதானின் சிறு பகுதிகள்
- கரகந்தா மாகாணத்தின் மேற்குக் கோடிப் பகுதிகள், அக்குமோலா, வடக்கு கசக்கசுத்தான்
67°30′ கிழக்கு மற்றும் 82°30′ கிழக்குக்கு இடைப்பட்ட பகுதிகள் (ஒ.ச.நே.+ 05:00க்குள் வரும் பகுதிகள்)
[தொகு]கிர்கிசுத்தான்
பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பகுதி
உருசியா
- ஓம்சுக் மாகாணம்
கசக்கஸ்தான், அதன் பெரும்பாலான பகுதிகள்:
- துருக்கிசுத்தான்
- கரகந்தா
- வடக்கு கசக்கஸ்தான்
- அம்கோலா, நாட்டின் தலைநகரம் அஸ்தானா உட்பட
மேலும் காண்க
[தொகு]உசாத்துணை
[தொகு]- ↑ "Commonwealth of independent States (CIS) Time Zone Map". WorldTimeZone.com. பார்க்கப்பட்ட நாள் 14 July 2012.
- ↑ "Russia Time Zone Map". WorldTimeZone.com. பார்க்கப்பட்ட நாள் 22 March 2018.