உள்ளடக்கத்துக்குச் செல்

ஐசோபுரோப்பீனைல் அசிடேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐசோபுரோப்பீனைல் அசிடேட்டு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
Prop-1-en-2-yl acetate
வேறு பெயர்கள்
1-மெத்தில்வினைல் அசிட்டேட்டு
இனங்காட்டிகள்
108-22-5 Y
ChemSpider 7628
EC number 203-562-7
InChI
  • InChI=1S/C5H8O2/c1-4(2)7-5(3)6/h1H2,2-3H3
    Key: HETCEOQFVDFGSY-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7916
  • CC(=C)OC(=O)C
UNII 4AR9LAS337 Y
பண்புகள்
C5H8O2
வாய்ப்பாட்டு எடை 100.12 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.9090 கி/செ.மீ3 (20 °C)
உருகுநிலை −92.9 °C (−135.2 °F; 180.2 K)
கொதிநிலை 97 °C (207 °F; 370 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

ஐசோபுரோப்பீனைல் அசிடேட்டு (Isopropenyl acetate) C5H8O2 என்பது ஒரு கரிம சேர்மமாகும். இது அசிட்டோனின் ஈனோல் தானொத்திய அசிடேட்டு எசுதர் ஆகும். நிறமற்ற இந்த திரவமானது வணிக ரீதியாக அசிட்டைலசிட்டோன் தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மம் என்பது குறிப்பிடத்தக்கது. கரிமத் தொகுப்பு வினைகளில் இது டையால்களில் இருந்து கீட்டோன்கள் மற்றும் அசிட்டோனைடுகளின் ஈனோல் அசிடேட்டுகளைத் தயாரிக்கப் பயன்படுகிறது.[1]

தயாரிப்பும் வேதி வினையும்

[தொகு]

அசிட்டோனை கீட்டீனுடன் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலமாக ஐசோபுரோப்பீனைல் அசிடேட்டு தயாரிக்கப்படுகிறது.[2] ஓர் உலோகப் பரப்பில் சூடாக்கும்போது, ஐசோபுரோப்பீனைல் அசிடேட்டு அசிட்டைலசிட்டோனாக மறுசீரமைப்பு அடைகிறது.[3]

அசிட்டைலசிட்டோன் தயாரிப்பு

ஐசோபுரோப்பீனைல் அசிடேட்டு மற்ற ஐசோபுரோப்பீனைல் எசுத்தர்களை மாற்று எசுத்தராக்க வினை மூலம் தயாரிக்கப் பயன்படுகிறது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Isopropenyl Acetate". Encyclopedia of Reagents for Organic Synthesis. (2001). DOI:10.1002/047084289X.ri077. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0471936235. 
  2. Miller, Raimund; Abaecherli, Claudio; Said, Adel; Jackson, Barry (2005), "Ketenes", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a15_063
  3. "Ketones". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. (2002). Weinheim: Wiley-VCH. DOI:10.1002/14356007.a15_077. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783527306732. 
  4. Obora, Yasushi; Ishii, Yasutaka (2012). "Discussion Addendum for: Iridium-catalyzed Synthesis of Vinyl Ethers from Alcohols and Vinyl Acetate". Org. Synth. 89: 307–310. doi:10.15227/orgsyn.089.0307.