ஏன்சல் எல்கோர்ட்
Appearance
அஞ்சேல் எல்கோர்ட் | |
---|---|
மார்ச் 2014 இல் Divergent படம் வெளியீட்டில் Elgort | |
பிறப்பு | மார்ச்சு 14, 1994 நியூயார்க் |
பணி | நடிகர், மாடல், டி.ஜே. |
செயற்பாட்டுக் காலம் | 2012-அறிமுகம் |
வலைத்தளம் | |
soundcloud |
அஞ்சேல் எல்கோர்ட் ( Ansel Elgort, பிறப்பு: மார்ச் 14, 1994) என்பவர் ஓர் அமெரிக்க நாட்டு நடிகர், விளம்பர நடிகர் மற்றும் டி.ஜே ஆவார். இவர் கேரி, டைவர்ஜென்ட், த போல்ட் இன் அவ ஸ்டார்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1][2][3]
திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2013 | கேரி | டாமி ரோஸ் | |
2014 | டைவர்ஜென்ட் | காலேப் ப்ரயொர் | |
2014 | த போல்ட் இன் அவ ஸ்டார்ஸ் | அகஸ்டஸ் வாட்டர்ஸ் | |
2014 | Men, Women & Children | டிம் மூனி | படபிடிப்பில் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Cole, Rachel T. (March 18, 2013). "Film: Ansel Elgort". Interview (magazine). Archived from the original on June 9, 2013. பார்க்கப்பட்ட நாள் May 10, 2013.
As a born and raised New Yorker...
- ↑ AnselElgort (March 14, 2013). "I'm 19 today" (Tweet). Archived from the original on July 13, 2015. பார்க்கப்பட்ட நாள் May 10, 2013.
- ↑ Ward, Timothy Jack (August 14, 1997). "Family Albums: A Pro's Take (With Tips)". த நியூயார்க் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து November 13, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131113044433/http://www.nytimes.com/1997/08/14/garden/family-albums-a-pro-s-take-with-tips.html. "For Arthur Elgort, a fashion photographer for Vogue and other magazines ... [i]t is part remarkable family album — compiled with his wife, Grethe Holby, a style director for operas – starring their children, Sophie, 11; Warren, 7, and Ansel, 3."