எலிபென்டைன் பாபிரஸ் மற்றும் பானையோட்டுக் குறிப்புகள்
எலிபென்டைன் தீவு பாபிரஸ் மற்றும் பானையோட்டுக் குறிப்புகள் (Elephantine Papyri and Ostraca) பணைய எகிப்தின் தெற்கு எகிப்தில் அமைந்த அஸ்வான் பகுதியில் பாயும் நைல் நதியில் அமைந்த எலிபென்டைன் தீவில்[1] நடைபெற்ற அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பாபிரஸ் மற்றும் பானையோட்டுக் குறிப்புகளை குறிப்பதாகும். இந்த பாபிரஸ் காகித்ததில் அகிகர் கதை குறிக்கப்பட்டுள்ளது. இதன் காலம் கிமு 5-ஆம் நூற்றாண்டு முதல் கிமு நான்காம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாகும். எலிபென்டைன் தீவு பாபிரஸ் மற்றும் பானையோட்டுக் குறிப்புகள் பண்டைய எகிப்திய மொழி, அரமேயம், பண்டைய கிரேக்கம், இலத்தீன் மற்றும் கோப்டிக் மொழிகளில் உள்ளது.
இந்த பாபிரஸ் மற்றும் பானையோட்டுக் குறிப்புகள் அக்காலத்தில் நடைபெற்ற சட்ட ஒப்பந்தங்கள், குடும்பங்களுக்கு ��டையே எழுதப்பட்ட கடிதங்கள், அக்காலத்திய சட்டம், சமூகம், சமயம், மொழிகள், பெயராய்வு மற்றும் பாஸ்கா போன்ற திருவிழாக்கள் குறித்தவைகள் ஆகும்.
எலிபென்டைன் ஆவணங்களில் குடும்பம் தொடர்பான ஆவணங்கள், திருமண முறிவு ஆவணங்கள், அடிமைகளை விடுதலை செய்யும் ஆவணங்கள் மற்றும் வணிக ஒப்பந்த ஆவணங்களைக் கொண்டது.
எலிபென்டைன் தீவில் 1907-இல் கண்டு பிடிக்கப்பட்ட அரமேய மொழியில் எழுதப்பட்ட பாபிரஸ் குறிப்புகளில், பண்டைய எகிப்தை ஆண்ட அகாமனிசியப் பேரரசர் இரண்டாம் டேரியஸ் ஆட்சிக் காலத்தில் (கிமு 423 முதல் 404 முடிய) எலிபென்டைன் தீவில் தங்கியிருந்த யூத சமூகத்திற்கும், யூதப் படைவீர்களுக்கும் 7 நாள் பாஸ்கா திருவிழா அனுமதி அளிக்கப்பட்டதாக பாபிரஸ் கடிதக் குறிப்புகள் கூறுகிறது. [2][3]
படக்காட்சிகள்
[தொகு]எலிபென்டைன் தீவு பாபிரஸ் மற்றும் பானையோட்டுக் குறிப்புகள் புரூக்கிளின், பெர்லின் மற்றும் கெய்ரோ அருங்காட்சியகங்களில் பார்வைக்கு உள்ளது.
புரூக்கிளின் அருங்காட்சியகத்தில் உள்ளவைகள்
[தொகு]-
அனனியா வீட்டின் ஒரு பகுதியை யெஹோயிஷேமாவுக்கு வழங்கிய ஆவணம், 26 நவம்பர் கிமு 404
-
அனனியா வீட்டின் வேறு ஒரு பகுதியை யெஹோயிஷேமாவுக்கு வழங்கிய ஆவணம், 10 மார்ச் கிமு 402
-
வீடு விற்பனை ஆவணம், 12 டிசம்பர் கிமு 402
-
உணவு தானியம் கடனாக பெற்ற ஆவணம், டிசம்பர் கிமு 402
பெர்லின் எகிப்திய அருங்காட்சியகத்தில் உள்ளவைகள்
[தொகு]-
எகிப்திய கிரேக்கர்களிடையே நடைபெற்ற திருமண ஆவணம், கிமு 310
-
எகிப்தின் இருபத்தி ஆறாம் வம்ச காலத்தில் எகிப்தியர்களிடையே நடைபெற்ற திருமண ஆவணம், கிமு 535.
-
வாரிசுரிமை வழக்கில் வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பு ஆவணம், பழைய எகிப்து இராச்சியம், கிமு 2,300
-
புது அசிரியப் பேரரசரின் பிரதம அமைச்சர் அகிகர் கதை அரமேயம் மொழியில் எழுதப்பட்ட பாபிரஸ் கிமு 5-ஆம் நூற்றாண்டு
பிற
[தொகு]-
கிமு 5-ஆம் நூற்றாண்டில் எகிப்தின் எலிபென்டைன் தீவு வாழ் யூதர்கள் கோயில் கட்ட அனுமதி கோரி அகாமனிசியப் பேரரசின் யூதேயா ஆளுநருக்கு எழுதிய அரமேயம் மொழி பாபிரஸ் கடிதம்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]உசாத்துணை
[தொகு]முதன்மை ஆதாரங்கள்
[தொகு]- Euting Julius. Notice sur un papyrus égypto-araméen de la Bibliothèque impériale de Strasbourg, Mémoires présentés par divers savants à l'Académie des inscriptions et belles-lettres de l'Institut de France. Première série, Sujets divers d'érudition. Tome 11, 2e partie, 1904. pp. 297-312; DOI: https://doi.org/10.3406/mesav.1904.1089
- Arthur Ungnad, Aramäische Papyrus aus Elephantine
- Eduard Sachau, 1908, Drei aramäische papyrusurkunden aus Elephantine
- Eduard Sachau, 1911, Aramäische Papyrus und Ostraka aus einer jüdischen Militär-Kolonie zu Elephantine
- Cowley, Arthur, The Aramaic Papyri of the Fifth Century, 1923, Oxford: The Clarendon Press.
- Sayce and Cowley, Aramaic Papyri Discovered at Assuan, (London, 1906)
- Sprengling, M. “The Aramaic Papyri of Elephantine in English.” The American Journal of Theology, vol. 21, no. 3, 1917, pp. 411–452. JSTOR, www.jstor.org/stable/3155527. Accessed 23 May 2021.
- Arnold, William R. “The Passover Papyrus from Elephantine.” Journal of Biblical Literature 31, no. 1 (1912): 1–33. https://doi.org/10.2307/3259988.
மேலும் படிக்க
[தொகு]- Fitzmyer, Joseph A. “Some Notes on Aramaic Epistolography.” Journal of Biblical Literature, vol. 93, no. 2, 1974, pp. 201–225. JSTOR, www.jstor.org/stable/3263093. Accessed 23 May 2021.
- Toorn, Karel van der (24 September 2019). Becoming Diaspora Jews: Behind the Story of Elephantine. Yale University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-300-24949-1.
- Bresciani, Edda (1998). "ELEPHANTINE". Encyclopaedia Iranica, Vol. VIII, Fasc. 4. 360–362.
- Emil G. Kraeling, The Brooklyn Museum Aramaic Papyri, 1953, Yale University Press.
- Porten, Bezalel (1996). The Elephantine Papyri in English: Three Millennia of Cross-Cultural Continuity and Change. Documenta et monumenta Orientis antiqui : studies in Near Eastern archaeology and civilisation. New York. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-10197-5.
- Bezalel Porten, Archives from Elephantine: The Life of an Ancient Jewish Military Colony, 1968. (Berkeley: University of California Press)
- Yochanan Muffs (Prolegomenon by Baruch A. Levine), 2003. Studies in the Aramaic Legal Papyri from Elephantine (Brill Academic)
- A. van Hoonacker, Une Communauté Judéo-Araméenne à Éléphantine, en Égypte aux VIe et Ve siècles av. J.-C., 1915, London, The Schweich Lectures
- Joseph Mélèze-Modrzejewski, The Jews of Egypt, 1995, Jewish Publication Society
- Stanley A Cook, THE SIGNIFICANCE OF THE ELEPHANTINE PAPYRI FOR THE HISTORY OF HEBREW RELIGION
வெளி இணைப்புகள்
[தொகு]எலிபென்டைன் பாபிரஸ் மற்றும் பானையோட்டுக் குறிப்புகள்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
- The Elephantine papyri in English: Three Millennia of Cross-Cultural Continuity and Change. Bezalel Porten e.a.. Brill, Leiden, The Netherlands, 1996. Retrieved 18 July 2010.
- Introduction and text of the 'Passover Papyrus' contained in the Elephantine papyri. (from the Internet Archive because original site was deleted)
- A Passover Letter.
- P.Eleph.: Aegyptische Urkunden aus den königlichen Museen in Berlin
- P.Eleph.Wagner: Elephantine XIII: Les papyrus et les ostraca grecs d'Elephantine
- COJS: The Elephantine Temple, 407 BCE