எலிசன் ஹொட்கின்சன்
Appearance
எலிசன் ஹொட்கின்சன் (Alison Hodgkinson, பிறப்பு: சனவரி 30 1977), தென்னாப்பிரிக்கா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 32 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Player Profile: Alison Hodgkinson". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 April 2021.
- ↑ "Player Profile: Alison Hodgkinson". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 28 April 2021.