உரோகித கோட்டகாச்சி
Appearance
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
பிறப்பு | 9 ஆகத்து 1971 களுத்துறை, இலங்கை |
மூலம்: Cricinfo, 9 October 2015 |
உரோகித கோட்டகாச்சி (பிறப்பு: ஆகஸ்ட் 9,1971) இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் முதல் தர துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1] அவர் இப்போது நடுவராக செயற்படுகிறார். அக்டோபர் 2015 இல் இலங்கை வாரிய தலைவர் XI மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான சுற்றுப்பயண போட்டியில் நின்றார்.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rohitha Kottahachchi". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 October 2015.
- ↑ "Sri Lanka Cricket offers Annual Contracts for First-Class Umpires". The Sunday Reader. பார்க்கப்பட்ட நாள் 4 June 2022.
- ↑ "West Indies tour of Sri Lanka, Tour Match: Sri Lanka Board President's XI v West Indians at Colombo (SSC), Oct 9-11, 2015". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 October 2015.