உள்ளடக்கத்துக்குச் செல்

உபெரோடான் டிரையாங்குலோரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உபெரோடான் டிரையாங்குலோரிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
உ. டிரையாங்குலோரிசு
இருசொற் பெயரீடு
உபெரோடான் டிரையாங்குலோரிசு
(குந்தர், 1876)
வேறு பெயர்கள் [2]
  • காலுலெல்லா டிரையாங்குலோரிசு குந்தர், 1876 "1875"
  • காலோலுலா டிரையாங்குலோரிசு (குந்தர், 1876)
  • ராம்னெல்லா டிரையாங்குலோரிசு (குந்தர், 1876)
  • ராம்னெல்லா டிரையாங்குலோரிசு ரூபெண்ட்ரிசு சி. ஆர். ராவ், 1937

உபெரோடான் டிரையாங்குலோரிசு (Uperodon triangularis) என்பது தென்மேற்கு இந்தியாவில் காணப்படும் கூர்வாய்த் தவளை சிற்றினமாகும். இவை மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படுகின்றன. இங்கு இவை மரங்களில் காணப்படும் பொந்து/குழிகளில் தேங்கியிருக்கும் நீரில் இனப்பெருக்கம் செய்வதாக அறியப்படுகிறது.[3] ஆண்களின் அழைப்புகள் 0.6 மற்றும் 1.1 கிலோஹெர்ட்ஸ் அதிர்வெண் வரம்புடன் 0.3 வினாடி காலத்தின் சுமார் 30 துடிப்புகளால் ஆனவை. இவை ஒவ்வொரு மூன்று விநாடிக்கும் ஒரு முறை வெளியிடப்படுகின்றன.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Biju, S.D.; Dasaramji Buddhe, G.; Dutta, S.; Vasudevan, K.; Srinivasulu, C.; Vijayakumar, S.P. (2016). "Uperodon triangularis". IUCN Red List of Threatened Species 2016: e.T57991A91632460. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T57991A91632460.en. https://www.iucnredlist.org/species/57991/91632460. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. Frost, Darrel R. (2019). "Uperodon triangularis (Günther, 1876)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 2 July 2019.
  3. Inger, Robert F.; Shaffer, H.B.; Koshy, M.; Bakde, R. (1987). "Ecological structure of a herpetological assemblage in South India". Amphibia-Reptilia 8 (3): 189–202. doi:10.1163/156853887X00234. 
  4. Kuramoto, Mitsuru; Dubois, Alain (2009). "Bioacoustic studies on three frog species from the Western Ghats, south India". Current Herpetology 28 (2): 65–70. doi:10.3105/018.028.0203.