இளவரசி சார்லட்டி
Appearance
இளவரசி சார்லட்டி | |||||
---|---|---|---|---|---|
சாக்சே-கோத்தா-அல்டென்பர்கு அரசி | |||||
பிறப்பு | பிராங்பர்ட் ஆம் மெய்ன்]], பிராங்பர்ட் பேரரசு மாநகரம், புனித உரோமப் பேரரசு | 11 செப்டம்பர் 1751||||
இறப்பு | 25 ஏப்ரல் 1827 ஜெனோவா, சார்தினிய அரசு | (அகவை 75)||||
துணைவர் | இரண்டாம் எர்னெசுட்டு, சாக்சே-கோத்தா-அல்டென்பர்கு அரசர் | ||||
குழந்தைகளின் பெயர்கள் | Ernest, Hereditary Prince of Saxe-Gotha-Altenburg Augustus Frederick IV Prince Ludwig | ||||
| |||||
மரபு | சாக்சே-மெய்னிங்கன் அரசரவை | ||||
தந்தை | அந்தோன் உல்ரிச், சாக்சே-மெய்னிங்கன் அரசர் | ||||
தாய் | இலாங்துகிராவைன் எசே-பிலிப்சுதாலின் சார்லட்டி அமலீ |
சாக்சே-மைனிங்கனின் இளவரசி சார்லட்டி (Princess Charlotte of Saxe-Meiningen) (இடாய்ச்சு மொழி: Marie Charlotte Amalie Ernestine Wilhelmine Philippine, Prinzessin von Sachsen-Meiningen) (11 செப்டம்பர் 1751, பிராங்பர்ட் ஆம் மெய்ன்]], பிராங்பர்ட் பேரரசு மாநகரம், புனித உரோமப் பேரரசு - 25 ஏப்பிரல் 1827, ஜெனோவா, சார்தினியா அரசு) ஒரு சாக்சே-மெய்னிங்கன் அரசவையின் உறுப்பினராவார். இவர் பிறப்பால் சாக்சே-மெய்னிங்கனின் இளவரசியும் ஆவார். இவர் சாக்சே-கோத்தா-அல்டென்பர்கு அரசவை உறுப்பினரும் ஆவார். இவர் சாக்சே-கோத்தா-அல்டென்பர்கு அரசரான இரண்டாம் எர்னெசுட்டுவை மணந்ததால் சாக்சே-கோத்தா-அல்டென்பர்குவின் அரசியும் ஆவார்.
குடும்பம்
[தொகு]திருமணம்
[தொகு]பிந்தைய வாழ்க்கை
[தொகு]பட்டங்களும் பதவிகளும்
[தொகு]- 11 September 1751 – 21 March 1769: Her Serene Highness Princess Charlotte of Saxe-Meiningen, Duchess in Saxony
- 21 March 1769 – 10 March 1772: Her Serene Highness The Hereditary Princess of Saxe-Gotha-Altenburg, Princess of Saxe-Meiningen, Duchess in Saxony
- 10 March 1772 – 20 April 1804: Her Highness The Princess of Saxe-Gotha-Altenburg, Princess of Saxe-Meiningen, Duchess in Saxony
- 20 April 1804 – 25 April 1827: Her Highness The Dowager Princess of Saxe-Gotha-Altenburg, Princess of Saxe-Meiningen, Duchess in Saxony
அரசக் கால்வழி
[தொகு]இளவரசி சார்லட்டி-இன் மூதாதைகள் |
---|
வார்ப்புரு:Ahnentafel-compact5 வார்ப்புரு:Ahnentafel bottom நூல்தொகை[தொகு]
பன்னாட்டுத் தர தொடர் எண் 0937-7743, S. 69-103.
பன்னாட்டுத் தர தொடர் எண் 1612-0582). வெளி இணைப்புகள்[தொகு] |