இலுப்பையூர் (அரியலூர்)
Appearance
இலுப்பையூர் Illuppaiyur | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | அரியலூர் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 3,231 |
Languages | |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 612901 |
வாகனப் பதிவு | TN- |
பாலின விகிதம் | 1138 ♂/♀ |
கல்வியறிவு | 53.42% |
இலுப்பையூர் (Illuppaiyur) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். இந்த கிராமம் குண்டாறு ஆற்றின் அருகே உள்ளது. இலுப்பை மரங்கள் இப்பகுதியில் அதிகம் காணப்படுகின்றன. எனவே இக்கிராமம் இப்பெயரைப் பெற்றது.
மக்கள்தொகை
[தொகு]2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இலுப்பையூரில் 1511 ஆண்கள் மற்றும் 1720 பெண்கள் என மொத்தம் 3231 பேர் இருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Primary Census Abstract, Directorate of Census Operations-Tamil Nadu பரணிடப்பட்டது ஆகத்து 6, 2009 at the வந்தவழி இயந்திரம்