உள்ளடக்கத்துக்குச் செல்

இலாரைல் அசிட்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலாரைல் அசிட்டேட்டு
Skeletal formula of dodecyl acetate
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
டோடெசைல் அசிட்டேட்டு
வேறு பெயர்கள்
இலாரைல் அசிட்டேட்டு, டோடெக்கேன்-1-யில் அசிட்டேட்டு, 1-டோடெக்கேனால் அசிட்டேட்டு, என்-டோடெசைல் எத்தனோயேட்டு, டோடெக்கேனால் அசிட்டேட்டு, டேடெக்கேனைல் அசிட்டேட்டு, என்-டோடெசைல் அசிட்டேட்டு
இனங்காட்டிகள்
112-66-3 Y
ChemSpider 7913 Y
EC number 203-995-1
InChI
  • InChI=1S/C14H28O2/c1-3-4-5-6-7-8-9-10-11-12-13-16-14(2)15/h3-13H2,1-2H3 Y
    Key: VZWGRQBCURJOMT-UHFFFAOYSA-N Y
  • InChI=1S/C14H28O2/c1-3-4-5-6-7-8-9-10-11-12-13-16-14(2)15/h3-13H2,1-2H3
    Key: VZWGRQBCURJOMT-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8205
வே.ந.வி.ப எண் AH3525000
  • CCCCCCCCCCCCOC(=O)C
UNII 76J36KE44B Y
பண்புகள்
C14H28O2
வாய்ப்பாட்டு எடை 228.38 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
மணம் சிட்ரசு-ரோசா
அடர்த்தி 0.8652 கி/செ.மீ3 (22 °செல்சி���சு)[1]
உருகுநிலை 0.7 °C (33.3 °F; 273.8 K)
760 மிமீ பாதரசத்தில்[1]
கொதிநிலை 265 °C (509 °F; 538 K)
760 மிமீ பாதரசத்தில்
180 °C (356 °F; 453 K)
40 மிமீ பாதரசத்தில்[1]
150 °C (302 °F; 423 K)
15 மிமீ பாதரசத்தில்[2]
கரைதிறன் கரிமக் கரைப்பான்களில் கரையும்[2]
எத்தனால்-இல் கரைதிறன் தண்ணிரில் 80% :
250 மி.லி/லி[2]
மட. P 6.1[3]
ஆவியமுக்கம் 0.13 பாசுக்கல்[3]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.4439 (20 °செல்சியசு)[1]
பிசுக்குமை 2.81 சென்டிபாய்சு (35 °செல்சியசு)[3]
0.732 cP (70 °C)
0.511 cP (100 °C)
0.224 cP (200 °C)[4]
தீங்குகள்
H413[5]
தீப்பற்றும் வெப்பநிலை 113 °C (235 °F; 386 K)[5]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்��ான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இலாரைல் அசிட்டேட்டு (Dodecyl acetate) CH3COO(CH2)11CH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். டோடெசைல் அசிட்டேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. அசிட்டிக் அமிலத்தின் டோடெசைல் எசுத்தரான இது மலர் வாசனை கொண்டிருக்கும். நிறமற்ற நீர்மமாகக் காணப்படும் இலாரைல் அசிட்டேட்டு வாசனை கூட்டுசேர் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Lide, David R., ed. (2009). CRC Handbook of Chemistry and Physics (90th ed.). Boca Raton, Florida: CRC Press]isbn = 978-1-4200-9084-0.
  2. 2.0 2.1 2.2 Compendium of Food Additive Specifications: Addendum 8. Vol. 52. Rome, Italy: FAO. 2000. pp. 134–135. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 92-5-104508-9. {{cite book}}: |work= ignored (help)
  3. 3.0 3.1 3.2 Kokosa, John M.; Przyjazny, Andrzej; Jeannot, Michael A. (2009). Solvent Microextraction: Theory and Practice. New Jersey: John Wiley & Sons Inc. p. 124. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-27859-8.
  4. Yaws, Carl L. (2009). Transport Properties of Chemicals and Hydrocarbons. New York: William Andrew Inc. p. 177. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8155-2039-9.
  5. 5.0 5.1 Sigma-Aldrich Co., Lauryl acetate. Retrieved on 2014-05-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலாரைல்_அசிட்டேட்டு&oldid=3751307" இலிருந்து மீள்விக்கப்பட்டது