இராஜ்நந்த்கான் மக்களவைத் தொகுதி
Appearance
இராஜ்நந்த்கான் CG-6 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மத்திய இந்தியா |
மாநிலம் | சத்தீசுகர் |
நிறுவப்பட்டது | 1952 |
மொத்த வாக்காளர்கள் | 18,68,021[1] |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 இந்தியப் பொதுத் தேர்தல் |
இராஜ்நந்த்கான் மக்களவைத் தொகுதி (Rajnandgaon Lok Sabha constituency) என்பது இந்திய மாநிலமான சத்தீசுகரில் உள்ள ஒரு மக்களவை தொகுதி.
சட்டமன்றப் பிரிவுகள்
[தொகு]இராஜ்நந்த்கான் மக்களவைத் தொகுதி மக்களவைத் தொகுதி பின்வரும் எட்டு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.[2][3]
# | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
71 | பண்டாரியா | கபீர்த்தம் | பாவனா போக்ரா | பாஜக | |
72 | கவுர்தா | விஜய் சர்மா | பாஜக | ||
73 | கைராகர் | கைராகர் | யசோதா வர்மா | இதேகா | |
74 | தாங்கர்கார் (ப.இ.) | ராஜ்நந்தகான் | ஹர்ஷிதா சுவாமி பாகேல் | இதேகா | |
75 | இராஜ்நந்த்கான் | ராமன் சிங் | பாஜக | ||
76 | தாங்கர்கான் | தலேஷ்வர் சாஹு | இதேகா | ||
77 | குஜ்ஜி | போலாராம் சாஹு | இதேகா | ||
78 | மொக்லா-மன்பூர் (ப.கு.) | மோலா-மன்பூர் | இந்திராசா மாண்டவி | இதேகா |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1957 | இராஜா பகதூர் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1962 | |||
1967 | பத்மாவதி தேவி | ||
1971 | இராம்சகாய் பாண்டே | ||
1977 | மதன் திவாரி | ஜனதா கட்சி | |
1980 | சிவேந்திர பகதூர் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1984 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1989 | தர்மபால் சிங் குப்தா | பாரதிய ஜனதா கட்சி | |
1991 | சிவேந்திர பகதூர் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1996 | அசோக் சர்மா | பாரதிய ஜனதா கட்சி | |
1998 | மோதிலால் வோரா | இந்திய தேசிய காங்கிரசு | |
1999 | ரமன் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
2004 | பிரதீப் காந்தி | ||
2007^ | தேவ்ரத் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
2009 | மதுசூதன் யாதவ் | பாரதிய ஜனதா கட்சி | |
2014 | அபிசேக் சிங் | ||
2019 | சந்தோஷ் பாண்டே | ||
2024 |
- ^ இடைத் தேர்தலைக் குறிக்கிறது
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | சந்தோஷ் பாண்டே | 712057 | 49.25 | ▼1.43 | |
காங்கிரசு | பூபேசு பாகல் | 667,646 | 46.18 | 4.07 | |
சுயேச்சை (அரசியல்) | ஏ. எச். சித்திக் | 10,737 | 0.74 | ||
பசக | தேவ்லால் சின்கா | 9,668 | 0.67 | ▼1.46 | |
நோட்டா | நோட்டா | 9,553 | 0.66 | ▼0.65 | |
வாக்கு வித்தியாசம் | 44,411 | 3.07 | -5.50 | ||
பதிவான வாக்குகள் | 14,45,765 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
- ↑ "Final notification on delimitation of Chhattisgarh constituencies" (PDF). Delimitation Commission of India. 2 June 2008. Archived from the original (PDF) on 29 டிசம்பர் 2006. பார்க்கப்பட்ட நாள் 23 November 2008.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "CandidateAC.xls file on assembly constituencies with information on district and parliamentary constituencies". Chhattisgarh. Election Commission of India. Archived from the original on 4 December 2008. பார்க்கப்பட்ட நாள் 23 November 2008.
- ↑ Election Commision of India (4 June 2024). "2024 Loksabha Elections Results - Rajnandgaon" இம் மூலத்தில் இருந்து 31 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240731175721/https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S266.htm.