உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய தேசிய மகளிர் வளைதடிப் பந்தாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியா
சங்கம் ஹாக்கி இந்தியா
கூட்டமைப்பு ஆசிய வளைதடிப் பந்தாட்ட பேரவை (ஆசியா)
பயிற்றுனர் ஹரேந்திர சிங்
தலைவர் சலிமா டெட்[1]
FIH தரவரிசை 9 (நவம்பர் 2024 நிலவரப்படி)[2]

இந்திய மகளிர் வளைதடிப் பந்தாட்ட அணி (India women's national field hockey team) சர்வதேச வளைதடிப் பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்கும் இந்தியாவின் முதன்மையான அங்கீகாரம் பெற்ற வளைதடிப் பந்தாட்ட அணியாகும்.

இந்த அணி 2002 காமன்வெல்த் விளையாட்டு போட்டி மற்றும் 1982 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளது. அதேபோல் 2004 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ஆசிய கோப்பை மற்றும் 2016, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://www.thehindu.com/sport/hockey/indian-women-hockey-team-announced-for-asian-champions-trophy/article68805987.ece
  2. https://www.fih.hockey/outdoor-hockey-rankings
  3. "India vs China Hockey Final Highlights, Women's Asian Champions Trophy 2024: Deepika the match-winner as India are crowned ACT winners once more". The Indian Express (in ஆங்கிலம்). 2024-11-20. பார்க்கப்பட்ட நாள் 2024-11-21.