உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய சுரங்கவியல் பள்ளி தன்பாத்

ஆள்கூறுகள்: 23°48′48″N 86°26′31″E / 23.81333°N 86.44194°E / 23.81333; 86.44194
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இந்திய சுரங்கவியல் பள்ளி தன்பாத்
குறிக்கோளுரைஎழுந்திரு, விழித்திரு, உயர்நிலை அடையும் வரை போராடு
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
"Arise, Awake, strive for the highest and be in the light"
வகைதொழில் நுட்பக் கழகம்
உருவாக்கம்1926
தலைவர்பிரதீப் குமார் லஹரி
பணிப்பாளர்துர்கா சரண் பாணிகிரஹி
கல்வி பணியாளர்
251
பட்ட மாணவர்கள்3,640
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்2,066
அமைவிடம்
23°48′48″N 86°26′31″E / 23.81333°N 86.44194°E / 23.81333; 86.44194
வளாகம்393 ஏக்கர், மத்திய தன்பாத்
AlumniISMAA
சேர்ப்புஇந்திய அரசின் மனித வள மேம்பா���்டுத் துறை
இணையதளம்www.ismdhanbad.ac.in

இந்திய சுரங்கவியல் பள்ளி தன்பாத் (Indian School of Mines (ISM), துவக்கத்தில் பிரித்தானிய இந்திய அரசால் 9 டிசம்பர் 1926இல் தன்பாத்தில் இராயல் சுரங்கவியல் பள்ளி எனும் பெயரில் துவக்கப்பட்டது.[1] புவியில் உள்ள கனிம வளத்தைக் கண்டுபிடித்தல், அவற்றை முறையாக வெட்டி எடுத்தல், கனிம வளங்களைத் தரம் பிரித்தல் போன்ற தொழில்நுட்பங்களைக் கற்றுத் தரும் தொழில்நுட்ப கல்வி நிறுவனமாகச் செயல்படுகிறது. இந்நிறுவனத்தில் இளநிலை, முதுநிலை தொழில் நுட்பக் கல்விகள், முதுநிலை மேலாண்மை நிர்வாகக் கல்வி படிப்புகள் கற்றுத் தரப்படுப்படுகிறது. இளநிலை தொழில் நுட்பப் படிப்பில் சேர்வதற்கு இந்தியத் தொழில்நுட்பக் கழக ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "About ISM". Archived from the original on 2014-09-25. பார்க்கப்பட்ட நாள் 2015-05-03.
  2. "IIT-JEE 1.4 million". Archived from the original on 2013-04-09. பார்க்கப்பட்ட நாள் 2015-05-03. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. "IIT-JEE Advanced". Archived from the original on 2015-05-03. பார்க்கப்பட்ட நாள் 2015-05-03.

வெளி இணைப்புகள்

[தொகு]