உள்ளடக்கத்துக்குச் செல்

(2014 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயக்கம்ஹரி சங்கர்
ஹரீஷ் நாராயணன்
தயாரிப்புலோகநாதன்
சனார்த்தனன்
சீனிவாச லோகநாதன்
கதைஹரி சங்கர்
ஹரீஷ் நாராயணன்
இசைவெங்கட் பிரபு சங்கர்
சாம் சி. எஸ்
நடிப்புகோகுல்நாத்
மேகா
பாபி சிம்ஹா
பாலசரவணன்
ஒளிப்பதிவுசதீஷ்
படத்தொகுப்புஹரி சங்கர்
கலையகம்கே. வி. ஆர் கிரியேடிவ் பிரேம்ஸ்
சங்கர் ப்ரோஸ்
வெளியீடுநவம்பர் 28, 2014 (2014-11-28)
ஓட்டம்108 நிமிடங்கள்
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்

என்பது ஹரி சங்கர், ஹரீஷ் நாராயணன் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த ஓர் இந்தியத் தமி்ழ் திரைப்படமாகும். இது திகில் திரைப்படமாகும். இத்திரைப்படம் வங்கக் கடலின் மையப்பகுதி, சப்பான், துபாய், ஆந்திர மாநில நெடுஞ்சாலை, ஏடிஎம் என ஐந்து இடங்களில் படமாக்கப்பட்டது[1].

நடிப்பு

[தொகு]
  • கோகுல்நாத்
  • மேக்னா
  • பாலசரவணன்
  • பாபி சிம்ஹா
  • எம். எஸ். பாஸ்கர்
  • பாஸ்க்கி
  • சிறீஜித்
  • தகேயிரோ சிராகா
  • கானா பாலா

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ஆ". தினமலர். பார்க்கப்பட்ட நாள் சனவரி 1, 2015.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ_(2014_திரைப்படம்)&oldid=3659359" இலிருந்து மீள்விக்கப்பட்டது