ஆவர்த்தனம்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கருநாடக இசையில், ஆவர்த்தமானது ஆவர்த்தனம் என்றும் சொல்லப்படும். இது தாள வட்டத்தைக் குறிக்கும். ஒரு தாளத்திற்கு ஏற்பட்ட லகு, திருதம் போன்ற அங்கங்களை ஒழுங்கு முறைப்படி ஒரு முறை போட்டால் அது ஒரு ஆவர்த்தனம் ஆகும்.
எடுத்துக்காட்டு: ஆதி தாளத்திற்கு ஏற்பட்ட அங்கங்களான ஒரு சதுஸ்ர லகு, இரண்டு துருதங்களை (மொத்த அட்சரம் 08) ஒழுங்கு முறைப்படி போட்டால் அது ஒரு ஆவர்த்தனம் ஆகும்.
ஆவர்த்தன முடிவுக் குறி // ஆகும்.