ஆல்பேர்த்து ஐன்சுட்டீன் பதக்கம்
Appearance
ஆல்பேர்த்து ஐன்சுட்டீன் பதக்கம் என்பதை இடாய்ச்சுலாந்தில் உள்ள பேண் நகரத்தில் இயங்கும் ஆல்பேர்த்து ஐன்சுட்டீன் குமுகம் என்னும் அமைப்பால் வழங்கப்பெறுகின்றது. இப்பதக்கம் முதன்முதல் 1979 இல் வழங்கப்பெற்றது. இது ஆல்பேர்த்து ஐன்சுட்டீனைத் தொடர்பு படுத்தும் அறிவியல் கண்டுபிடிப்புக்காகவும் அது சார்ந்த பணிக்காகவும், வெளியீடுகளுக்காகவும் ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்பெறுகின்றது.[1]
பரிசு வென்றவர்கள்
[தொகு]மூலத்தரவு: ஐன்சுட்டீன் குமுகம்
- 2019: கிளிப்போர்து மார்த்தின் வில் (Clifford Martin Will)
- 2018: யுவான் மார்த்தின் மாலதாசெனா (Juan Martín Maldacena)[2]
- 2017: LIGO-Virgo Collaboration|LIGO அறிவியல் கூட்டுறவும் வீருகோ கூட்டுறவும் (LIGO Scientific Collaboration and the Virgo Collaboration)
- 2016: அலெக்கை யூரியேவிச்சு சுமிரினோவ் (Alexei Yuryevich Smirnov)
- 2015: தானிலி தேசர், சாலசு மிசுனர் (Stanley Deser and Charles Misner)
- 2014: தாம் கிப்பிள் (Tom W. B. Kibble)
- 2013: இராய் கெர் (Roy Kerr)[3]
- 2012: அலேயன் ஆசுப்பெட்டு (Alain Aspect)
- 2011: ஆதாம் இரீசு (Adam Riess), சாவுல் பேரல்மூட்டர் (Saul Perlmutter)
- 2010: ஏர்மன் நிக்கோலாய் (Hermann Nicolai)
- 2009: கிப்பு இசுட்டீவன் தோரன் (Kip Stephen Thorne)
- 2008: பெலோ எக்குமன் (Beno Eckmann)
- 2007: இரைனாடு கென்செல்
- 2006: Gabriele Veneziano
- 2005: Murray Gell-Mann
- 2004: மிசெல் மயோர் (Michel Mayor)
- 2003: சியார்ச்சு சுமூட்டு (George F. Smoot)
- 2001: யோகானசு கைசு (Johannes Geiss), ஊபெர்த்து இரீவிசு (Hubert Reeves)
- 2000: குசுத்தாவ் தம்மன் (Gustav Tammann)
- 1999: பிரீடிரிச்சு ஈர்செபுரூக்கு (Friedrich Hirzebruch)
- 1998: கிளாடு நிக்கோலியர் (Claude Nicollier)
- 1996: திபோ தமோர் (Thibault Damour)
- 1995: சென் நிங்கு யாங்கு (Chen Ning Yang)
- 1994: ஈர்வின் சப்பீரோ (Irwin Shapiro)
- 1993: Max Flückiger, Adolf Meichle
- 1992: பீட்டர் பெர்குமன் (Peter Bergmann)
- 1991: Joseph Hooton Taylor, Jr.
- 1990: உரோசர் பென்ரோசு (Roger Penrose)
- 1989: மார்க்கசு பியர்சு (Markus Fierz)
- 1988: சான் ஆர்க்கிபால்து வீலர் (John Archibald Wheeler)
- 1987: இயான் எர்சு (Jeanne Hersch)
- 1986: உருடோல்வு மோசுபவர் (Rudolf Mössbauer)
- 1985: எடுவேர்து விட்டன் (Edward Witten)
- 1984: விக்குட்டர் வைசுக்காப்பு (Victor Weisskopf)
- 1983: ஏர்மன் பாண்டி (Hermann Bondi)
- 1982: பிரீடிரிச்சு திராகாட்டு வாலன் (Friedrich Traugott Wahlen)
- 1979: இசுட்டீவன் ஆக்கிங்கு (Stephen Hawking)
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]- Albert Einstein Award, Lewis and Rosa Strauss Memorial Fund
- Albert Einstein World Award of Science, World Cultural Council
- Einstein Prize, American Physical Society
- List of physics awards
- UNESCO Albert Einstein medal, United Nations Educational, Scientific and Cultural Organization
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ "Einstein Medal". albert einstein society. பார்க்கப்பட்ட நாள் 5 April 2013.
- ↑ "Juan Maldacena Receives 2018 Einstein Medal from the Albert Einstein Society | Institute for Advanced Study". ias.edu. பார்க்கப்பட்ட நாள் 19 March 2019.
- ↑ Stewart, Ashleigh (20 December 2013). "Einstein Medal for NZ professor". Stuff.co.nz. Fairfax New Zealand. பார்க்கப்பட்ட நாள் 23 February 2014.