ஆல்பெர்சைட்டு
Appearance
ஆல்பெர்சைட்டு (Alpersite) என்பது ஒரு மெக்னீசியம் தாமிர சல்பேட் கனிமம் ஆகும், இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு (Mg, Cu) [SO4] • 7H2O ஆகும். அமெரிக்காவின் புவியியல் ஆய்வு புவி வேதியியலாளர் சார்லசு என். ஆல்பெர்சை நினைவூட்டும் விதமாக கனிமத்திற்கு இப்பெயரிடப்பட்டது. [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Alpersite பரணிடப்பட்டது 2019-03-26 at the வந்தவழி இயந்திரம் on mindat.org