உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர்த்தர் எடிங்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர் ஆர்த்தர் எடிங்டன்
ஆர்த்தர் சுடேன்லி எடிங்டன் (1882–1944)
பிறப்புஆர்த்தர் சுடேன்லி எடிங்டன்
(1882-12-28)28 திசம்பர் 1882
கெண்டால், வெசுட்டுமார்லாந்து, இங்கிலாந்து
இறப்பு22 நவம்பர் 1944(1944-11-22) (��கவை 61)
கேம்பிரிட்ஜ், கேம்பிரிட்ஜ்சயர், இங்கிலாந்து
வாழிடம்இங்கிலாந்து
தேசியம்ஆங்கிலேயர்
துறைவானியற்பியல்
பணியிடங்கள்கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்மான்செசுட்டர் பல்கலைக்கழகம்
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்<!—1919 க்கு முன் கேம்பிரிட்ஜில் முனைவர் பட்டம் இல்லை-->
ஏனைய கற்கை ஆலோசகர்கள்இராபர்ட் ஆல்பிரெட் எர்மன்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
இலெசுலி காம்ரீ
ஜெரால்டு மெர்டன்
ஜி.எல். கிளார்க்
சிசிலியா பாய்ந்கபோசுக்கின்
சுப்பிரமணிய சந்த்ரசேகர்[1]
எர்மன் போண்டி
அறியப்படுவதுஎடிங்டன் வரம்பு
எடிங்டன் எண்
எடிங்டண்டிராக் எண்
எடிங்டன்–பின்கெல்சுட்டீன் ஆயங்கள்
தாக்கம் 
செலுத்தியோர்
ஒராசு இலேம்பு
ஆர்த்தர் சுசுட்டர்
ஜான் வில்லியம் கிரகாம்
விருதுகள்அரசு கழகம்அரசு பதக்கம் (1928)
சுமித் பரிசு (1907)
அரசு வானியல் கழகம் அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1924)
என்றி டிரேப்பர் பதக்கம் (1924)
புரூசு பதக்கம் (1924)
வீர்ர் இளவல் (1930)
தகைமை ஆணை (1938)

சர் ஆர்த்தர் சுடேன்லி எடிங்டன் (Sir Arthur Stanley Eddington), OM, FRS[2] (டிசம்பர் 28,1882 - நவம்பர் 22, 1944) ஒரு பிரித்தானிய வானியலாளரும் இயற்பியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். இவர் வானியற்பியலுக்குப் பெரும்பங்களிப்புச் செய்துள்ளார். இவர் ஓர் அறிவியலின் மெய்யியலாளரும் மக்களிடையே அறிவியல் பரப்பியவரும் ஆவார். விண்மீன்களின் இயற்கையான ஒளிர்மை வரம்பும் செறிபொருளின் அகந்திரள்வால் உருவாகும் கதிர்வீச்சும் இவர் பெயரால் வழங்குகின்றன. இவர் தன் சார்பியல் கோட்பாட்டுக்காகப் பெயர் பெற்றவர். இவர் ஆங்கிலத்தில் ஐன்சுட்டீனின் சார்பியல் கோட்பாட்டை விளக்கிப் பல ஆங்கில மக்களுக்கான கட்டுரைகளை எழுதி விளக்கி அறிமுகப்படுத்தினார். இரண்டாம் உலகப் போர் அறிவியல் தொடர்பை முற்றிலுமாகத் துண்டித்ததால் இங்கிலாந்தில் செருமனி நாட்டு அறிவியல் வளர்ச்சி அறியப்படவில்லை. இவர் 1919 மே 29 சூரிய ஒளிமறைப்பை நோக்கிட ஓர் அறிவியல் பயணத்தை மேற்கொண்டார். இது சார்பியல் கோட்பாட்டுக்கான முதல் சான்றாக விளங்கியது. இதனால் இவர் சார்பியல் கோட்பாட்டின் மாபெரும் மக்கள் பரப்புரையாளர் ஆனார்.

விருதுகளும் தகைமைகளும்

[தொகு]

விருதுகள்

இவரது பெயர் இடப்பட்டவை

சேவை

வெளியீடுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. கணித மரபியல் திட்டத்தில் ஆர்த்தர் எடிங்டன்
  2. எஆசு:10.1098/rsbm.1945.0007
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  3. "Past Winners of the Catherine Wolfe Bruce Gold Medal". Astronomical Society of the Pacific. பார்க்கப்பட்ட நாள் 19 February 2011.
  4. "Henry Draper Medal". National Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 19 February 2011.
  5. 5.0 5.1 5.2 5.3 Who's who entry for A.S. Eddington.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்த்தர்_எடிங்டன்&oldid=3951745" இலிருந்து மீள்விக்கப்பட்டது