ஆபீ ரைடர் போர்ட்சன்
Appearance
ஆபீ ரைடர் போர்ட்சன் | |
---|---|
பிறப்பு | மார்ச்சு 14, 2008 பர்பாங்க், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2013–இன்றுவரை |
ஆபீ ரைடர் போர்ட்சன் (ஆங்கில மொழி: Abby Ryder Fortson) (பிறப்பு:மார்ச்சு 14, 2008)[1] என்பவர் அமெரிக்க நாட்டு நடிகை ஆவார். இவர் நடிகை 'கிறிஸ்டி லின் ஸ்மித்தின்' மகள் ஆவார். இவர் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான ஆன்ட்-மேன் (2015) மற்றும் ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (2018) போன்ற திரைப்படங்களில் 'காஸ்ஸி லாங்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் 'டோட்ஸ்' என்ற இயங்குபடம் தொடரில் தாரா என்ற கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[2][3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "CBB Exclusive: Christie Lynn Smith and John Fortson welcome Abby Ryder". People. April 4, 2008. பார்க்கப்பட்ட நாள் March 1, 2019.
- ↑ "Child Star of Ant-Man Abby Ryder Fortson Interview". trippinwithtara. June 25, 2015. பார்க்கப்பட்ட நாள் July 30, 2015.
- ↑ Li, Shirley (June 8, 2015). "Meet Abby Ryder Fortson, pint-size star of The Whispers and TV's Most Valuable Kid". Entertainment Weekly. பார்க்கப்பட்ட நாள் July 30, 2015.
- ↑ Jayson, Jay (July 15, 2015). "New Clip From Marvel's Ant-Man Introduces Scott Lang's Daughter". comicbook.com. பார்க்கப்பட்ட நாள் July 30, 2015.