உள்ளடக்கத்துக்குச் செல்

ஆக்ரி போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆக்ரி போர்

ஆக்ரெயின் தலைநகரமான ரியோ பிராங்கோவில் ஆக்ரேயப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுச்சின்னம்
நாள் 1899–1903
இடம் ஆக்ரெ, பிரேசில்
பிரேசிலிய வெற்றி; பெத்ரோபோலிசு உடன்பாடு
பிரிவினர்
பொலிவியாபொலிவியா
ஆதரவு:
ஐக்கிய அமெரிக்கா அமெரிக்க ஐக்கிய நாடு
பிரேசில் பிரேசிலிய முதல் குடியரசு
தளபதிகள், தலைவர்கள்
பொலிவியா ஒசே மானுவல் பான்டோ
பொலிவியா பெடெரிகோ ரோமன்
பொலிவியா நிக்கோலசு சுயாரெசு கல்லாவு
பொலிவியா புருனோ ராகுவா
பிரேசில் மானுவல் பெராசு டெ காம்போசு சேல்சு
பிரேசில் பிரான்சிஸ்கோ டெ பவுலா ரோட்ரிகசு ஆல்வெசு
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Acre லூயி கால்வேசு ரோட்ரிகசு டெ அரியாசு
பிரேசில் ஒசே பிளாசிடோ டெ காசுட்ரோ
பிரேசில் ஜெபர்சன் ஒசே டோரெசு
பிரேசில் ஒலிம்பியோ டா சில்வீரா
பலம்
அறியப்படவில்லை அறியப்படவில்லை
இழப்புகள்
அறியப்படவில்லை அறியப்படவில்லை

ஆக்ரி போர் (Acre War) பிரேசிலில் ஆக்ரினோவினர் புரட்சி (போர்த்துக்கேயத்தில் "ரெவொலோசொ") என்றும் எசுப்பானியத்தில் ஆக்ரியிற்கான போர் ("லா கேகா டெல் ஆக்ரெ") என்றும் குறிப்பிடப்படுகின்றது; இது இயற்கை மீள்மம், தங்கம் போன்ற இயற்கை வளங்கள் நிறைந்த ஆக்ரே நிலப்பகுதியைக் குறித்த பொலிவியாவிற்கும் பிரேசிலின் ம���தலாம் குடியரசுக்கும் இடையேயான எல்லைத் தகராறு ஆகும். இந்தச் சண்டை, 1899இலும் 1903இலுமாக இரு கட்டங்களாக நடைபெற்றது. இறுதியில் பிரேசில் வென்று பெத்ரோபோலிசு உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டின்படி ஆக்ரி பிரேசிலின் அங்கமாயிற்று. பெரு நாட்டுடன் பிணக்குவயப்பட்ட பகுதிகளையும் இந்த வெற்றி பாதித்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்ரி_போர்&oldid=4116131" இலிருந்து மீள்விக்கப்பட்டது