உள்ளடக்கத்துக்குச் செல்

அ. சுடலைமுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அ. சுடலைமுத்து (A. Sudalaimuthu) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 8. Archived from the original (PDF) on 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._சுடலைமுத்து&oldid=3950989" இலிருந்து மீள்விக்கப்பட்டது