உள்ளடக்கத்துக்குச் செல்

அரியக்குடி இராமானுஜ ஐயங்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரியக்குடி ராமானுஜ ஐயங்கார்

அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் (1890- ஜனவரி 23 1967)[1]), காரைக்குடி அருகிலுள்ள அரியக்குடி என்ற சிற்றூரில் பிறந்த ஒரு கருநாடக இசை மேதை. அரியக்குடி என்றே இசையுலகில் அறிமுகமான இவர் தமக்கென்று ஒரு தனி பாணியை வகுத்துக்கொண்டார். 1918ஆம் வருடத்தில் தியாகராஜ ஆராதனையில் தம் முதல் கச்சேரியை நிகழ்த்தினார். ஒரு புகழ்பெற்ற சங்கீத பரம்பரையை உருவாக்கிய பெருமை இவரைச் சேரும்.

எழுத்தாளராக

[தொகு]

கல்கி இரா. கிருஷ்ணமூர்த்தி ஆனந்த விகடனில் ஆசிரியராக இருந்தபோது பல புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்தார். 1938 ஆம் ஆண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலரில் அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் "ஸங்கீதத்தின் பெருமை" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார்.[2]

விருதுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. சங்கீத சங்கதிகள் 28
  2. சங்கீத சங்கதிகள் - 6
  3. ராமபத்ரன் செவ்வி (ஆங்கிலம்)
  4. "AWARDS - SANGITA KALANIDHI". மியூசிக் அகாதெமி. 23 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  5. "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018. 
  6. "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். https://web.archive.org/web/20120212161602/http://www.tamilisaisangam.in/virudhukal.html. பார்த்த நாள்: 15 June 2024. 

வெளி இணைப்புகள்

[தொகு]