உள்ளடக்கத்துக்குச் செல்

அரசு மருத்துவக் கல்லூரி, மகபூப்நகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசு மருத்துவக் கல்லூரி, மகபூப்நகர்
Government Medical College, Mahbubnagar
வகைஅரசு
உருவாக்கம்சூன் 2016
சார்புகலோஜி நாராயண ராவ் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம்
அமைவிடம்
மகபூப்நகர் மாவட்டம்
, , ,
16°45′02″N 78°00′31″E / 16.7504592°N 78.0085181°E / 16.7504592; 78.0085181
இணையதளம்www.gmcmbnr-ts.org
அரசு மருத்துவக் கல்லூரி, மகபூப்நகர் is located in தெலங்காணா
அரசு மருத்துவக் கல்லூரி, மகபூப்நகர்
Location in தெலங்காணா
அரசு மருத்துவக் கல்லூரி, மகபூப்நகர் is located in இந்தியா
அரசு மருத்துவக் கல்லூரி, மகபூப்நகர்
அரசு மருத்துவக் கல்லூரி, மகபூப்நகர் (இந்தியா)

அரசு மருத்துவக் கல்லூரி, மகபூப்நகர் (Government Medical College, Mahbubnagar) என்பது மகபூப்நகர் மருத்துவக் கல்லூரி தெலங்காணா மாநிலம் மகபூப்நகரில் அமைந்துள்ள ஒரு மருத்துவக் கல்லூரியாகும்.[1] 2016 சனவரியில் இந்திய மருத்துவக் கழக அனுமதியைப் பெற்றது. இந்த மருத்துவக் கல்லூரி கலோஜி நாராயண ராவ் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[2]

வரலாறு

[தொகு]

மகபூப்நகர் அரசு மருத்துவக் கல்லூரி 2016-ல் திறக்கப்பட்டது. இந்திய மருத்துவக் கழகம் 150 இளநிலை மருத்துவ கல்வி இடங்களுக்கு அனுமதி அளித்தது. முதல் தொகுதி மாணவர்கள் முதல் கல்வியாண்டை 2016-17ல் தொடங்கினர்.[3]

மருத்துவமனை

[தொகு]

300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை வசதி மருத்துவக் கல்லூரியின் ஒரு பகுதியாகும். புதிய கல்லூரி வளாகமும் கட்டப்பட உள்ளது. இக்கல்லூரி 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gopal, M. Sai (26 February 2018). "Experienced doctors need of the hour". Telangana Today. https://telanganatoday.com/experienced-doctors-need-of-the-hour. பார்த்த நாள்: 21 February 2020. 
  2. "KTR to lay foundation stone for medical college in Mahabubnagar".
  3. "Centre nods to establish medical college in Siddipet".

வெளி இணைப்புகள்

[தொகு]