அமானுல்லின்னிக் அமிலம்
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
1-எல்-அசுபார்டிக் அமில-3-ஐசோலியுசின்-ஆல்பா-அமானிட்டின்
| |
இனங்காட்டிகள் | |
54532-45-5 | |
ChemSpider | 149798 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 171349 |
| |
பண்புகள் | |
C39H53N9O13S | |
வாய்ப்பாட்டு எடை | 887.96 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அமானுல்லின்னிக் அமிலம் (Amanullinic acid) என்பது C39H53N9O13S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு ரைபோசோமல்லா வளைய பெப்டைடு ஆகும். அமாடாக்சின் வகை நச்சுகளில் இதுவும் ஒரு வகையாகும். இவையாவும் அமானிட்டா என்ற காளான் போன்ற பல தாவர இனங்களில் காணப்படுகின்றன. அமானுல்லின்னிக் அமிலம் நச்சுத்தன்மை இல்லாத ஓர் அமிலம் என்று வகைப்படுத்தப்படுகிறது. ஏனெனில், அமானுல்லின்னிக் அமிலத்தின் சுண்டெலிகளுக்கான உயிர் கொல்லும் அளவு 20மி.கி/கி.கி அளவே உள்ளது [1].
நச்சியல்
[தொகு]பிற அமாடாக்சின்கள் போல புரோமானுல்லின் பெப்டைடும் ஆர்.என்.ஏ. பாலிமரேசு II நொதியை தடுக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ T. Wieland; Faulstich H. (1978). "Amatoxins, Phallotoxins, Phallolysin, and Antamanide: the Biologically Active Components of Poisonous Amanita Mushrooms". CRC Critical Reviews in Biochemistry 5 (3): 185–260. doi:10.3109/10409237809149870. பப்மெட்:363352.
புற இணைப்புகள்
[தொகு]- Amatoxins REVISED பரணிடப்பட்டது 2009-01-13 at the வந்தவழி இயந்திரம்