உள்ளடக்கத்துக்குச் செல்

அப்பல்லோ 12

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Apollo 12
திட்ட விபரம்
திட்டப்பெயர்: Apollo 12
விண்கலப் பெயர்:CSM: Yankee Clipper
LM: Intrepid
கட்டளைக் கலம்:CM-108
mass 28,838 கிலோகிராம்கள் (63,577 lb)
சேவைக் கலம்:SM-108
நிலவுக் கலம்:LM-6
mass 15,235 கிலோகிராம்கள் (33,587 lb)
உந்துகலன்:Saturn V SA-507
ஏவுதளம்:LC 39A
கென்னடி விண்வெளி மையம்
Florida, USA
ஏவுதல்: {{{launch}}}
சந்திரனில் இறக்கம்:November 19, 1969
06:54:35 UTC
Oceanus Procellarum/Mare Cognitium
(Ocean of Storms/Known Sea)
3°00′45″S 23°25′18″W / 3.012389°S 23.421569°W / -3.012389; -23.421569
சந்திரனில் இருந்த நேரம்:1 day 7 h 31 m 11.6 s
நிலவு மாதிரி நிறை:34.35 kg (75.729 lb)
இறக்கம்: November 24, 1969
20:58:24 UTC
South Pacific Ocean
15°47′S 165°9′W / 15.783°S 165.150°W / -15.783; -165.150 (Apollo 12 splashdown)
கால அளவு: {{{duration}}}
சந்திரச் சுற்று எண்ணிக்கை:45
சந்திரனைச் சுற்றிய நேரம்:88 h 58 m 11.52 s
சேய்மைப்புள்ளி:189.8 km
அண்மைப்புள்ளி:185 km
நிலாச்சேய்மை:257.1 km
Perilune:115.9 km
காலம்:88.16 m
சுற்றுப்பாதை சாய்வு:32.54°
பயணக்குழுப் படம்
Left to right: Conrad, Gordon, Bean
Left to right: Conrad, Gordon, Bean

அப்பல்லோ 12 ஆனது அமெரிக்காவின் அப்பல்லோ திட்டத்தில் ஆறாவது ஆளேற்றிய விண்பயணமாகும். நிலவில் இறங்கும் வரிசையில் இது இரண்டாவது கலனாகும். அப்பல்லோ 11 ஏவப்பட்ட நான்கு மாதங்கள் கழித்து நவம்பர் 14, 1969 அன்று புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது. குழுத்தலைவர் சார்லசு பீட் கன்ராடும் நிலவுக் கலன் ஓட்டி/விமானி ஆலன் எல். பீன்-ம் ஒரு நாள் ஏழு மணி நேரத்தில் நிலவின் தரைப்பரப்பில் ஆய்வுகளை முடித்தனர். கட்டளைப் பெட்டக விமானி ரிச்ச்ர்டு எஃப். கோர்டான் நிலவின் சுற்றுவட்டப் பாதையிலேயே இருந்தார். சூறாவளிகளின் கடல் (Ocean of Storms) என்றழைக்கப்பட்ட நிலவுப் பரப்பின் தென்கிழக்குப் பகுதியில் தரையிறங்குவது குறிக்கோளாக இருந்தது. அப்பல்லோ 11-ஐ விட துல்லியமாக தரையிறங்குவது இதன் குறிக்கோளாக இருந்தது. மேலும் சர்வேயர் 3 கலனைக் கண்டுபிடித்து பரிசோதனைக்காக எடுத்துவருவது. நவம்பர் 24 அன்று இத்திட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. திட்டக் குறிக்கோள்கள் யாவும் பூர்த்திசெய்யப்பட்டன.

உசாத்துணைகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அப்பல்லோ 12
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

நாசா அறிக்கைகள்

பல்லூடகம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பல்லோ_12&oldid=3671457" இலிருந்து மீள்விக்கப்பட்டது