உள்ளடக்கத்துக்குச் செல்

அபக்கூக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபக்கூக்கு
Habakkuk
அபக்கூக்குவின் உருசிய வடிவிவ உருவம்
அபக்கூக்குவின் 18ம் நூற்றாண்டு உருசிய வடிவிவ உருவம்
இறைவாக்கினர்
ஏற்கும் சபை/சமயங்கள்யூதம்
கிறித்தவம்
இசுலாம்
முக்கிய திருத்தலங்கள்டொய்சேர்க்கன், ஈரான்
கடரிம், இசுரேல்
திருவிழாசனவரி 15 (உரோமன், கிரேக்கு)
திசம்பர் 2 (மரபுவழி)
சித்தரிக்கப்படும் வகைஇறைவாக்கினர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்அபக்கூக்கு (நூல்)

அபக்கூக்கு (Habakkuk, /həˈbækək/ (கேட்க) or /ˈhæbəkʊk/ (கேட்க); எபிரேயம்: חֲבַקּוּק‎; also spelled Habacuc), என்பவர் எபிரேய விவிலியம் குறிப்படும் இறைவாக்கினராவார். இவர் அபக்கூக்கு நூலின் ஆசிரியரும், பனிரெண்டு சிறிய இறைவாக்கினர்களில் எட்டாவது இறைவாக்கினரும் ஆவார்.[1]

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

பொதுவகத்தில் Habakkuk தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.

  • The Prophet Habakkuk at Chabad.org
  • Deines, Roland (2010). "Habakkuk (extra)" (Video). Bibledex in Israel. Brady Haran for the University of Nottingham.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபக்கூக்கு&oldid=4178781" இலிருந்து மீள்விக்கப்பட்டது