உள்ளடக்கத்துக்குச் செல்

அன்னா போடன் மற்றும் ரியான் புளெக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்னா போடன் மற்றும் ரியான் புளெக்
பிறப்புஅன்னா போடன்
மாசச்சூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா
ரியான் புளெக்
கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணிஇயக்குநர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், திரைப்படத் தொகுப்பு
செயற்பாட்டுக்
காலம்
2000–இன்று வரை

அன்னா போடன் மற்றும் ரியான் புளெக் (ஆங்கில மொழி: Anna Boden and Ryan Fleck) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் மற்றும் திரைப்படத் தொகுப்பு ஆவார். இவர்கள் கால்ப் நெல்சன் (2006),[1] சுகர் (2008),[2] சில்றேன் ஒப் இன்வென்டின் (2009), மிசிசிப்பி கிரின்ட் (2015), கேப்டன் மார்வெல் (2019)[3] போன்ற பிரபல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்கள்.

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு படம் இயக்குநர் எழுத்தாளர் தயாரிப்பாளர் தொகுப்பாளர்
2006 கால்ப் நெல்சன் ரியான் புளெக் ஆம் அன்னா போடன் அன்னா போடன்
2008 சுகர் ஆம் ஆம் இல்லை அன்னா போடன்
2009 சில்றேன் ஒப் இன்வென்டின் இல்லை இல்லை இல்லை அன்னா போடன்
2010 இஷ்ட கிண்ட் ஒப் அ பன்னி ஸ்டோரி[4][5] ஆம் ஆம் இல்லை அன்னா போடன்
2015 மிசிசிப்பி கிரின்ட்[6] ஆம் ஆம் இல்லை அன்னா போடன்
2019 கேப்டன் மார்வெல் ஆம் ஆம் இல்லை இல்லை

தொலைக்காட்சி

[தொகு]
ஆண்டு தொடர் இயக்குநர் தயாரிப்பாளர் குறிப்புகள்
2009 இன் டிரீட்மென்ட் ரியான் புளெக் இல்லை 7 அத்தியாயங்கள்
2011 பிக் சி ஆம் இல்லை 2 அத்தியாயங்கள்
2014 30 க்கு 30 ரியான் புளெக் அன்னா போடன் நிர்வாக தயாரிப்பாளராக அண்ணா போடன் புகழ் பெற்றார்
2014–2015 லூக்கிங் ரியான் புளெக் இல்லை 3 அத்தியாயங்கள்
தி அப்யிர் ஆம் இல்லை 4 அத்தியாயங்கள்
2016–2017 பில்லியன் ஆம் இல்லை 3 அத்தியாயங்கள்
2017 ரூம் 104 ஆம் இல்லை அத்தியாயம்: "ரெட் டென்ட்"
2020 மிஸஸ். அமெரிக்கா ஆம் ஆம் 4 அத்தியாயங்கள்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gent, A. "Half Nelson Q & A With Ryan Fleck and Anna Boden". IO Film. Archived from the original on 2007-05-27. பார்க்கப்பட்ட நாள் 2008-06-07.
  2. "Ryan Fleck and Anna Boden, Sugar". The Reeler. 15 January 2008. Archived from the original on 3 October 2018. பார்க்கப்பட்ட நாள் 2008-06-07.
  3. Kroll, Justin (April 19, 2017). "'Captain Marvel' Finds Directors in Anna Boden, Ryan Fleck (EXCLUSIVE)". Variety. Archived from the original on April 19, 2017. பார்க்கப்பட்ட நாள் April 19, 2017.
  4. Sciretta, Peter (November 30, 2009). "Ryan Fleck's It's Kind of a Funny Story Begins Production". /Film இம் மூலத்தில் இருந்து ஜூன் 12, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5qQBRv9ri?url=http://www.slashfilm.com/2009/11/30/ryan-flecks-its-kind-of-a-funny-story-begins-production/. 
  5. Subers, Ray (May 19, 2010). "MPAA Ratings: 'Toy Story 3,' 'Grown Ups,' 'Sorcerer's Apprentice' & More". பாக்சு ஆபிசு மோசோ இம் மூலத்தில் இருந்து May 22, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100522151217/http://boxofficemojo.com/news/?id=2781&p=.htm. 
  6. Macaulay, Scott (January 24, 2015). "Five Questions for Writer/Directors Anna Boden and Ryan Fleck about their Sundance Premiere, Mississippi Grind". Filmmaker Magazine. பார்க்கப்பட்ட நாள் February 16, 2018.

வெளி இணைப்புகள்

[தொகு]