அனந்தபுரம் மக்களவைத் தொகுதி
Appearance
அனந்தபுரம் மக்களவைத் தொகுதி, ஆந்திரப் பிரதேசத்தின் 25[1] மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத்[2] தொகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]- 2009: அனந்த வெங்கடராமி ரெட்டி - இந்திய தேசிய காங்கிரசு [3]
- 2014: ஜே. சி. திவாகர் ரெட்டி - தெலுங்கு தேசம் கட்சி [4]
- 2019: தலாரி ரங்கையா - ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் க���்சி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ஆந்திரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்". Archived from the original on 2016-11-21. பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2014.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-27.
- ↑ "2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல்". Archived from the original on 2014-04-27. பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.
- ↑ இந்திய நாடாளுமன்றத் தேர்தல்[தொடர்பிழந்த இணைப்பு]